Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Itho Enthan Deivam

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
S Janaki

Genre(s):
குழந்தை பருவம்



[ஆண்]
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே

[பெண்]
பல-நூல்-படித்து-நீ-அறியும்-கல்வி
பொது-நலம்-நினைத்து-நீ-வழங்கும்-செல்வம்
பல-நூல்-படித்து-நீ-அறியும்-கல்வி
பொது-நலம்-நினைத்து-நீ-வழங்கும்-செல்வம்
பிறர்-உயர்வினிலே-உனக்கு-இருக்கும்-இன்பம்
இவை-அனைத்திலுமே-இருப்பது-தான்-தெய்வம்
பிறர்-உயர்வினிலே-உனக்கு-இருக்கும்-இன்பம்
இவை-அனைத்திலுமே-இருப்பது-தான்-தெய்வம்
பாசமுள்ள-பார்வையிலே-கடவுள்-வாழ்கிறான்
அவன்-கருணையுள்ள-நெஞ்சினிலே-கோயில்-கொள்கிறான்
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me