Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aathi Muthalae Ponn

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
SC Krishnan
LR Eswari



[இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]

ஆ...
ஆ...
ஆதி-முதலே பொன்-ஆதி-முதலே
ஆனை-முக-ஐங்கரனே-ஓடி-வருவாய்
ஆதி-முதலே பொன்-ஆதி-முதலே
ஆனை-முக-ஐங்கரனே-ஓடி-வருவாய்
தொப்பை-அப்பா-ஓடி-வா
தொந்தி-அப்பா-ஓடி-வா
மூலையிலே-குந்திருக்கும்-விக்னேஸ்வரா
கீசகன்-நாடகத்த-முன்-நடத்த-வேணும்-ஐங்கரா
கீசகன்-நாடகத்த-முன்-நடத்த-வேணும்-ஐங்கரா

______ ♫♫♫ ______

விராட-ராஜன்-நாட்டிலே
ஓஹோ
மாறு-வேடம்-பூண்டிருந்த
ஆமாம்

பாண்டவர்களின்-பத்தினியாம்-பாஞ்சாலி...
சைரேந்திரியாக
ஆமாம்
சோலையிலே-பூ-பறிக்க-வந்த-விதம்-காண்க...
காண்க...-யா

______ ♫♫♫ ______

ஆனந்தம்-ஆரண்யம் ஆ...
ஆனந்தம்-ஆரண்யம்
அது-தரும்-மான்-தான்-ரம்மியம்
ஆடி-பாடி-நாம்-மலர்-பறிப்போம்
ஆனந்தமாக-மகிழ்ந்திருப்போம்
மல்லிகை-முல்லை-சம்பங்கி
மனம்-கவர்-மோகன தாமரை-உண்டு-என்-பாங்கி
மல்லிகை-முல்லை-சம்பங்கி
மனம்-கவர்-மோகன தாமரை-உண்டு-என்-பாங்கி
மல்லிகை-முல்லை-சம்பங்கி
பார்த்தாயா-என்-பாங்கி
பார்த்தேனே-ஹஹஹா...
ஆ...-யார்-நீ
ஆ...-என்னையா-யார்-என்று-கேட்டாய்
ஆங்...
அண்ட-ரெண்டம்-எல்லாம்-அடங்கிட-நடுங்கிட
கண்ட-பேர்களெல்லாம்-கலங்கிட-குலுங்கிட
வீர-சூர-பரக்கிராம-சூரன்
முடி-மன்னரின் தலை-தனையே-பொடி-செய்திடும்
முடி-மன்னரின்-தலைதனையே-பொடி-செய்திடும்
கீசக-ராஜன்-நானே...
கேளாய்-பெண்-பாவாய்
விராட-மஹாராஜனின்-வீர-மைத்துனன்-நான்
நீ-யாரக-இருந்தால்-என்ன
அன்னியன்-மனைவியை-அபகரிக்க-எண்ணும்-நீ
புண்ணியன்-அல்ல-புல்லன்
புல்லன்-அல்ல உன்-உள்ளம்-கவர்-கள்ளன்
ஆங்...
ஆசைக்கிசைந்த-கன்னாட்டி
அறிவை-சவுந்தரி-நாயகி-வாடி
அடி-ஆசைக்கிசைந்த-கன்னாட்டி
அட-துஷ்டா
துஷ்டா-நீ-தூர-நில்லடா கிட்ட-வராதே
துஷ்டா-நீ-தூர-நில்லடா
கிட்ட-வராதே
தொட்டால்-பாதகம்-சொல்லடா
_ ♫ _
கச்ச-வருஞ்சி-கட்டி...
கச்ச-வருஞ்சி-கட்டி கரும்-கச்ச-சுங்கம்-இட்டு
கச்ச-வருஞ்சி-கட்டி கரும்-கச்ச-சுங்கம்-இட்டு
பச்ச-சிலுக்கி-கட்டி-சந்திர-காந்தம்-பட்டுடுத்தி
பச்ச-சிலுக்கி-கட்டி-சந்திர-காந்தம்-பட்டுடுத்தி
பீம-சேன-ராஜன்-வந்தேனே
என்-ஜுகில-பாலிகா
பீமா-சேன-ராஜன்-வந்தேனே
என்-ஜுகில-பாலிகா
பீமா-சேன-ராஜன்-வந்தேனே
கண்ணே-திரௌபதா
அன்றலர்ந்த-தாமரை-போன்ற-உன்-முகம்
இன்று-ஏன்-வாடியது
நாதா என்னனு-நான்-சொல்லுவேன்
நந்தவனத்தில்-இடர்-வந்த-விதம்-விள்ளுவேன்
அநீதமாக-ஒரு-அசுரன்-எந்தனை-வந்து
பொல்லாத-வார்த்தை-பேசி
பாவை-என்னை-சேரும்-என்றான்
மன்னா என்-மன்னா...
பஜாப் அப்படி-செய்தவன்-யாரடி
அவனை-அகம்-செய்து-வருகிறேன்-பாரடி
அப்படி-செய்தவன்-யாரடி
அவனை-அகம்-செய்து-வருகிறேன்-பாரடி
எப்படிச்-சொல்லுவான்-எண்ணிப்-பாராமலே
தப்பிய-பயலே-தண்டனை-செய்குவேன்
அப்படி-செய்தவன்-யாரடி யாரடி யாரடி
யாரடி
கண்ணே-திரௌபதா
அந்த-நயவஞ்சகனை-நயந்து-பேசி-உனது-சயன-அறைக்கு-இழுத்து-வா
அவன்-ரத்தத்தை-குடித்து-விடுகிறேன்-ஹா...
வில்லால்-அடிக்கிறாண்டி-மம்முதன்
வில்லால்-அடிக்கிறாண்டி
- பல்லாக்கு-போல்-நடக்கும்-புல்லாக்கு-சுந்தரியே
நீ-தாண்டி-ராஜாத்தி-நான்-தாண்டி-மந்திரியே
வில்லால்-அடிக்கிறாண்டி-மம்முதன்
வில்லால்-அடிக்கிறாண்டி
பிரபு...
என்னையும்-தான்-கொல்லுதே-விரகம்
நீங்க-இல்லாட்டி-எல்லாமே-நரகம்
நீங்க-இல்லாட்டி-எல்லாமே-நரகம்
வருந்ததே-வனிதா-மணியே
விரக-தாபம்-தீர்க்க
வருகிறேன்-பள்ளி-அறைக்கு-ரவைக்கி
- பெண்ணே-பெண்ணே-பெண்ணே
ஆ...-என்ன-இது
லைட்டா-இருக்க-வேண்டிய-பெண்ணின்-கை வெயிட்டா-இருக்கு
_ ♫ _
ஆஹா-நடை-என்ன-நடையோ-நடமாடும்-தேரோ
இடை-என்ன-இடையோ-எலுமிச்சை-கொடியோ
முன்-அழகு-என்ன-முந்நூறு-பெறுமோ
பின்னழகு-என்ன-பல-நூறு-பெறுமோ
அன்பரே நீர்-என்னை-நேசிப்பதாக-இருந்தால்
ஆசைக்-குத்து-ஐநூறும்-மோகக்-குத்து-முந்நூறும்
வாங்கிக்-கொள்ள-வேண்டும்
ஆஹா-ஆஹா இந்தாரும்-மொத-குத்து
அம்மாடி...
என்னடா-இது-மொத-குத்துலேயே-தணாஞ்சு-போவுது
இன்னும்-வாங்கிக்க
ஹையோ
_ ♫ _
ஆரடா-பயலே-இந்த-அகங்கார-கர்வம்-கொண்டு
போரடா-செய்ய-வந்தாய்
புலிக்கு-முன்-பூனையை-போல
தாறுமாறாக-உன்னை
தண்டிப்பேன்-உன்னைப்-பாராடா
கதையினாலே-துண்டிப்பேன்-உன்னைப்-பாரடா
டாடாடாடா-சம்ஹரிப்பேன்-உன்னைப்-பாரடா
அடடா-துஷ்டா பெண்-கோபம்-கொண்டேன்-ஓடடா...
_ ♫ _
ஆனையும்-எனக்கு-பூனையை-போல-நீ-எந்த-மூலை-முட்டாள்
நான்-ஒருத்தனல்லடா-எட்டாள்
நெஞ்சு-குழியிலே-எட்டி-ஒதைப்பேன்
ரத்தம்-ஆறா-பெருக-நாரா-கிழிப்பேன்
அந்த-பக்கம்-இந்த-பக்கம்-போகாதே
ஒத-பட்டு-மிதி-பட்டு-சாகாதே
ரெண்டா-ஒடிப்பேன்
ரத்தத்தை-குடிப்பேன்
அடிப்பேன்
கடிப்பேன்
முறிப்பேன்
மிதிப்பேன்
வாங்கிக்க-வாங்கிக்க-கும்கள-கும்மா
இந்தாடி-சும்மா-அப்பா
வாங்கிக்க-ஐயோ
வாங்கிக்க-ஐயோ-வலிக்குது
ஐயோ-பாபு-வலிக்குது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me