Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anubhavam Thaanae Varavendum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்



[ஆண்]
அனுபவம்-தானே-வரவேண்டும்
யாரிடம்-கேட்டுப்-பெற-வேண்டும்
அனுபவம்-தானே-வரவேண்டும்
யாரிடம்-கேட்டுப்-பெற-வேண்டும்

[பெண்]
நீங்கள்தான்-சொல்லித்-தர-வேண்டும்

[ஆண்]
ஆண்கள்தான்-முதலில்-தொட-வேண்டும்

[பெண்]
நீங்கள்தான்-சொல்லித்-தர-வேண்டும்

[ஆண்]
ஆண்கள்தான்-முதலில்-தொட-வேண்டும்

[பெண்]
நாங்களும்-வாழ்க்கை-பட-வேண்டும்
நாணமும்-பாதை-விட-வேண்டும்

[ஆண்]
அனுபவம்-தானே-வரவேண்டும்
யாரிடம்-கேட்டுப்-பெற-வேண்டும்...

______ ♫♫♫ ______

[ஆண்]
தலை-சாயும்-பெண்ணுக்கு-சந்தோஷம்-என்ன

[பெண்]
தனியாக-சந்தித்தால்-உண்டாவதென்ன

[ஆண்]
தலை-சாயும்-பெண்ணுக்கு-சந்தோஷம்-என்ன

[பெண்]
தனியாக-சந்தித்தால்-உண்டாவதென்ன

[ஆண்]
இது-கன்னம்-தொட்டு-கையைத்-தொட்டு-எண்ணங்களை-உண்டாக்கும்-காதல்-பாடம்

[பெண்]
கையிரண்டில்-கட்டுப்பட்டு-முத்தமிட்டு-கண்மூடி-சொல்லும்-பாடம்

[ஆண்]
ரிரிகமப-ததமரி

[பெண்]
ஸஸரிகம-பபதஸ

[ஆண்]
நிநிஸரிக-மமரிநி

[பெண்]
லலல-லலலா

[ஆண்]
ஓஹோஹோஹோஹோஹோ

[இரு]
ம்...

[ஆண்]
அனுபவம்-தானே-வரவேண்டும்

[பெண்]
யாரிடம்-கேட்டுப்-பெற-வேண்டும்...

______ ♫♫♫ ______

[பெண்]
தடைபோடும்-கண்ணுக்கு-கொண்டாட்டம்-என்ன

[ஆண்]
தடைபோடும்-நெஞ்சுக்கு-திண்டாட்டம்-என்ன

[பெண்]
ஒரு-கட்டிலிட்டு-மெத்தையிட்டு-கட்டழகு-வந்த-பின்னும்-வெட்கம்-என்ன

[ஆண்]
இனி-நள்ளிரவு-பள்ளியறை-உள்ளவரை-துள்ளி-விழ-அச்சம்-என்ன

[பெண்]
ரிரிகமப-ததமரி

[ஆண்]
ஸஸரிகம-பபதஸ

[பெண்]
நிநிஸரிக-மமரிநி

[ஆண்]
லலல-லலலா

[பெண்]
ஓஹோஹோஹோஹோஹோ

[இரு]
ம்...

[ஆண்]
அனுபவம்-தானே-வரவேண்டும்
யாரிடம்-கேட்டுப்-பெற-வேண்டும்

[பெண்]
நீங்கள்தான்-சொல்லித்-தர-வேண்டும்

[ஆண்]
ஆண்கள்தான்-முதலில்-தொட-வேண்டும்

[பெண்]
நாங்களும்-வாழ்க்கை-பட-வேண்டும்
நாணமும்-பாதை-விட-வேண்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me