Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbu Vanthathu Ennai

Lyricist:
Kannadasan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
S Janaki

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்



[ஆண்]
அன்பு-வந்தது என்னை-ஆள-வந்தது
சொந்தம்-வந்தது-தெய்வ-சொர்க்கம்-வந்தது
_ ♫ _

[பெண்]
அன்பு-வந்தது என்னை-ஆள-வந்தது
சொந்தம்-வந்தது-தெய்வ-சொர்க்கம்-வந்தது
அன்பு-வந்தது என்னை-ஆள-வந்தது
சொந்தம்-வந்தது-தெய்வ-சொர்க்கம்-வந்தது

______ ♫♫♫ ______

[ஆண்]
ஆ... _ ♫ _
கண்ணிரண்டு-கடவுள்-தந்தான்-தங்கையை-காண
நல்ல-கையிரண்டில்-வலிவு-தந்தான்-தங்கையை-காக்க
கண்ணிரண்டு-கடவுள்-தந்தான்-தங்கையை-காண
நல்ல-கையிரண்டில்-வலிவு-தந்தான்-தங்கையை-காக்க
ஆற்று-வெள்ளம்-போன-பின்பு-ஆற்று-மணலிலே
வரும்-ஊற்று-வெள்ளம்-போலிருந்து-உறவு-கொள்ளுவேன்
பரிவு-கொள்ளுவேன்
தெய்வம்-பார்த்த-பிள்ளை-போலே-தங்கையை-பார்ப்பேன்
செல்வம்-பார்த்த-ஏழை-போல-நிம்மதி-காண்பேன்
அன்பு-வந்தது என்னை-ஆள-வந்தது
சொந்தம்-வந்தது-தெய்வ-சொர்க்கம்-வந்தது

______ ♫♫♫ ______

[ஆண்]
மங்கை-மீனாட்சி-மதுரையில்-நின்றாள்

[பெண்]
அண்ணன்-திருமாலும்-அருகினில்-நின்றான்

[ஆண்]
மங்கை-மீனாட்சி-மதுரையில்-நின்றாள்

[பெண்]
அண்ணன்-திருமாலும்-அருகினில்-நின்றான்

[ஆண்]
அண்ணன்-என்றும்-தங்கை-என்றும்-தெய்வம்-வாழ்ந்தது

[பெண்]
தெய்வ-வாழ்வு-இன்று-எங்கள்-இல்லம்-வாழ்ந்தது-உள்ளம்-வாழ்ந்தது

[ஆண்]
மாலை-தோன்றி-காவல்-காக்கும்-சந்திரன்-ஒன்று

[பெண்]
காலை-தோன்றி-காவல்-கொள்ளும்-சூரியன்-ஒன்று

[இரு]
அன்பு-வந்தது என்னை-ஆள-வந்தது
சொந்தம்-வந்தது-தெய்வ-சொர்க்கம்-வந்தது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me