Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Melathaalam Kaetkum Kaalam

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
மேளதாளம்-கேட்கும்-காலம்
விரைவில்-வருக-வருக-என்று-பெண்-பார்க்க-வந்தேனடி

[பெண்]
விடிய-விடிய-கதைகள்-சொல்ல
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி

[ஆண்]
மனம்-இனிக்க-இனிக்க

[பெண்]
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி
இதழ்-சிவக்க-சிவக்க

[ஆண்]
வருவாய்-நீ-கல்யாண-பெண்ணாகி

______ ♫♫♫ ______

[ஆண்]
பூங்கொடி தன்னை-மெல்லத்-தொட்டு
முல்லை-பூப்போல-அள்ளிக்-கொள்ளவா

[பெண்]
மாங்கனி கன்னம்-வெள்ளித்தட்டு
தந்து-பந்தாட்டம்-துள்ளி-வரவா

[ஆண்]
பூங்கொடி தன்னை-மெல்லத்-தொட்டு
முல்லை-பூப்போல-அள்ளிக்-கொள்ளவா

[பெண்]
மாங்கனி கன்னம்-வெள்ளித்தட்டு
தந்து-பந்தாட்டம்-துள்ளி-வரவா

[ஆண்]
மான்குட்டி-கண்ணுக்கு மைப்-போட்ட-பெண்ணுக்கு
பக்கம்-நின்னால்-சொக்கும்-எந்தன்-கண்ணம்மா

[பெண்]
வாடாத-மேனியை-ராஜாங்கம்-போலவே
நீ-ஆள-கையோடு-தந்தேனைய்யா
ச்ச-ச்ச-ச்ச-ச்சம்ச்ச-ச்சச்சம்
யயயயய லாலல-லல்லா
ச்ச-ச்ச-ச்ச-ச்சம்ச்ச-ச்சச்சம்
யயயயய லாலல-லல்லா
_ ♫ _

[ஆண்]
மேளதாளம்-கேட்கும்-காலம்
விரைவில்-வருக-வருக-என்று-பெண்-பார்க்க-வந்தேனடி

[பெண்]
விடிய-விடிய-கதைகள்-சொல்ல
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி

[ஆண்]
மனம்-இனிக்க-இனிக்க
வருவாய்-நீ-கல்யாண-பெண்ணாகி

[பெண்]
இதழ்-சிவக்க-சிவக்க
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி

______ ♫♫♫ ______

[பெண்]
ஆலிலை இடை-பந்தலிட்டு
உன்னை-ஆடாமல்-ஆடச்-சொல்லவா

[ஆண்]
ஆயிரம் முத்து-மஞ்சம்-இட்டு
உன்னை-வாடாமல்-வாட-சொல்லவா

[பெண்]
ஆலிலை இடை-பந்தலிட்டு
உன்னை-ஆடாமல்-ஆடச்-சொல்லவா

[ஆண்]
ஆயிரம் முத்து-மஞ்சம்-இட்டு
உன்னை-வாடாமல்-வாட-சொல்லவா

[பெண்]
நீ-தொட்ட-பக்கமும்-நான்-கொண்ட-வெட்கமும்
கண்ணாடியின்-முன்னால்-நின்று-சொல்லவா

[ஆண்]
ஆனந்த-தொல்லையை-அழகான-பிள்ளையாய்
தாலாட்டுப்-பாடி-நான்-கொண்டாவா

[பெண்]
ச்ச-ச்ச-ச்ச-ச்சம்ச்ச-ச்சச்சம்
யயயயய லாலல-லல்லா
_ ♫ _

[ஆண்]
மேளதாளம்-கேட்கும்-காலம்
விரைவில்-வருக-வருக-என்று-பெண்-பார்க்க-வந்தேனடி

[பெண்]
விடிய-விடிய-கதைகள்-சொல்ல
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி

[ஆண்]
மனம்-இனிக்க-இனிக்க

[பெண்]
வருவேன்-நான்-கல்யாண-பெண்ணாகி
இதழ்-சிவக்க-சிவக்க

[ஆண்]
வருவாய்-நீ-கல்யாண-பெண்ணாகி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me