Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Etharkkum Oru Kaalam

Lyricist:
Vaali

Singer(s):
MS Viswanathan

Genre(s):
தத்துவம்



எதற்கும்-ஒரு-காலம்-உண்டு பொறுத்திரு-மகளே
_ ♫ _
எதற்கும்-ஒரு-காலம்-உண்டு பொறுத்திரு-மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே...

______ ♫♫♫ ______

மனிதக்-குலம்-வாழ்வதிந்த தத்துவத்திலே
மனிதக்-குலம்-வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி-வைத்தார்-புத்தகத்திலே
பிள்ளைக்கென-வாழ்ந்திருக்கும் தாய்-இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே

______ ♫♫♫ ______

அடையாத-கதவிருக்கும் ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும்-அவனிடத்திலே
மகளே-உன்-மனக்-குறையை அவனிடம்-கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று-மற்றொரு-பேரு
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே

______ ♫♫♫ ______

நிழல்-கொடுக்க-தந்தை-என்ற மரம்-இருந்தது
நேற்று-வந்த காற்றில்-அந்த மரம்-விழுந்தது
கனி-சுமந்த-பூங்கொடியோ கண்-கலங்குது
இனியும்-என்ன ஆகுமென்று பெண்-கலங்குது
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே

______ ♫♫♫ ______

ஐயிரண்டு-மாதம்-சென்று பிள்ளை-வந்தது
அம்மா-உன் வேதனைக்கோர்-எல்லை-வந்தது
சிவகாமி-பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை-இந்த-மண்ணையாளும்-மன்னன்-அல்லவோ
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே
எதற்கும்-ஒரு-காலம்-உண்டு பொறுத்திரு-மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு-மகளே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me