Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Iniyavalae Endru Paadi

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
ஓஹோ...

[பெண்]
ஓஹோ...

[ஆண்]
ஏஹே...
இனியவளே என்று-பாடி-வந்தேன்

[பெண்]
ம்ம்ம்...ஹா...

[ஆண்]
இனியவளே என்று-பாடி-வந்தேன்
இனியவள்தான்-என்று-ஆகி-விட்டேன்
இன்பமெல்லாம்-ஏந்தி-வரும்-இளமை-கொண்டவள்
இன்பமெல்லாம்-ஏந்தி-வரும்-இளமை-கொண்டவள்

[பெண்]
ஆஹா...
இனியவனே என்று-பாடி-வந்தேன்
இனி-அவன்தான்-என்று-ஆகிவிட்டேன்
ஏழிசையில்-மோகனமாய்-இனிமை-தந்தவன்
ஆ...-ஏழிசையில்-மோகனமாய்-இனிமை-தந்தவன்

______ ♫♫♫ ______

[ஆண்]
ஓராயிரம்-காலம் இந்த-உள்ளம்-ஒன்றாக

[பெண்]
ஒன்றானவர்-வாழ்வே இன்ப-வெள்ளம்-என்றாக

[ஆண்]
துணை-தேடி வரும்-போது-கண்ணில்-என்ன-நாணமோ

[பெண்]
குணம்-நாட்டில் உருவான-பெண்மை-என்ன-கூறுமோ

[ஆண்]
திருநாள் வரும் அதோ-பார்

[பெண்]
தருவார் சுகம் இதோ-பார்

[ஆண்]
திருநாள் வரும் அதோ-பார்

[பெண்]
தருவார் சுகம் இதோ-பார்

[ஆண்]
பொன்-மாலையில்

[பெண்]
பூமாலையாய்

[ஆண்]
நெஞ்சில்-சூடவோ

[பெண்]
சூடவோ

[ஆண்]
சூடவோ

[பெண்]
இனியவனே என்று-பாடி-வந்தேன்
இனி-அவன்தான்-என்று-ஆகிவிட்டேன்

______ ♫♫♫ ______

[ஆண்]
தாலாட்டிடும்-நெஞ்சம் தன்னைத்-தங்கம்-என்றானோ

[பெண்]
பாராட்டிடும்-இன்பம் தன்னை-மங்கை-கண்டாளோ

[ஆண்]
நினைத்தாலும் சுகம்-தானே இந்த-நெஞ்சின்-காவியம்

[பெண்]
கொடுத்தாலும்-நலம்-தானே-என்னைக்-கொஞ்சும்-ஓவியம்

[ஆண்]
இதழால் உடல் அளந்தாள்

[பெண்]
இவளோ தன்னை மறந்தாள்

[ஆண்]
இதழால் உடல் அளந்தாள்

[பெண்]
இவளோ தன்னை மறந்தாள்

[ஆண்]
ஏனென்பதை

[பெண்]
யார்-சொல்வது

[ஆண்]
எங்கும்-மௌனமே

[பெண்]
மௌனமே

[ஆண்]
மௌனமே
_ ♫ _
இனியவளே என்று-பாடி-வந்தேன்
இனியவள்தான் என்று-ஆகி-விட்டேன்
இன்பமெல்லாம்-ஏந்தி-வரும்-இளமை-கொண்டவள்

[பெண்]
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me