Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Aadikku Pinnae Aavani

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[பெண்]
இல்லை-இல்லை-இல்லை-இல்லே

[ஆண்]
ஆடிக்கு-பின்னே-ஆவணி-மாதம்-வருவது-உண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
அல்லியின்-மலரை-சந்திரன்-தேடி-அணைவதுண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
தோட்டத்து-காற்றில்-பூங்கொடி-ஆடும்
சொக்கும்-குரலில்-பூங்குயில்-பாடும்

[பெண்]
ஆமா-ஆமா

[ஆண்]
தோட்டத்து-காற்றில்-பூங்கொடி-ஆடும்
சொக்கும்-குரலில்-பூங்குயில்-பாடும்
சொந்தம்-அதுபோல்-என்னிடம்-கொண்டவள்-நீயல்லவோ

[பெண்]
ஆ-இல்லை-இல்லை-இல்லை-இல்லை-இல்லை
அது-உன்-எண்ணம்
ஏக்கம்-கொள்ளாதே-நீ-தூக்கம்-கெடாதே
ஏக்கம்-கொள்ளாதே-நீ-தூக்கம்-கெடாதே

______ ♫♫♫ ______

[ஆண்]
வானிடை-ஓடிய-மின்னலினாலே-மேகம்-வில்-ஒன்று-போடும்
வானிடை-ஓடிய-மின்னலினாலே-மேகம்-வில்-ஒன்று-போடும்
தேனிடை-ஊறிய-செங்கனி-வாயும்-காதல்-உண்டென்று-கூறும்
தேனிடை-ஊறிய-செங்கனி-வாயும்-காதல்-உண்டென்று-கூறும்

[பெண்]
மனதுக்குள்-இருப்பது-ரகசியம்-உனக்கதை-பெண்மை-சொல்லாது

[ஆண்]
ஏஹே

[பெண்]
கனவுகள்-பிறப்பதும்-கவிதையில்-விரிப்பதும்-காதல்-ஆகாது

[ஆண்]
ஏஹே

[பெண்]
மனதுக்குள்-இருப்பது-ரகசியம்-உனக்கதை-பெண்மை-சொல்லாது

[ஆண்]
ஏஹே

[பெண்]
கனவுகள்-பிறப்பதும்-கவிதையில்-விரிப்பதும்-காதல்-ஆகாது
ஏக்கம்-கொள்ளாதே நீ-தூக்கம்-கெடாதே
ஏக்கம்-கொள்ளாதே நீ-தூக்கம்-கெடாதே

[ஆண்]
ஆடிக்கு-பின்னே-ஆவணி-மாதம்-வருவது-உண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
அல்லியின்-மலரை-சந்திரன்-தேடி-அணைவதுண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
தோட்டத்து-காற்றில்-பூங்கொடி-ஆடும்
சொக்கும்-குரலில்-பூங்குயில்-பாடும்
சொந்தம்-அதுபோல்-என்னிடம்-கொண்டவள்-நீயல்லவோ

[பெண்]
ஆ-இல்லை-இல்லை-இல்லை-இல்லை-இல்லை அது-உன்-எண்ணம்

______ ♫♫♫ ______

[பெண்]
மான்-விளையாடிடும்-மைவிழி-ஒருநாள்-காதல்-உன்னோடு-பேசும்
மான்-விளையாடிடும்-மைவிழி-ஒருநாள்-காதல்-உன்னோடு-பேசும்
பூ-விளையாடிடும்-மேடையின்-மேலே-பூவும்-பொட்டோடும்-ஆடும்
பூ-விளையாடிடும்-மேடையின்-மேலே-பூவும்-பொட்டோடும்-ஆடும்

[ஆண்]
அதுசரி-நடக்கட்டும்-புதுக்கதை-பிறக்கட்டும்-நேரம்-பார்ப்போமா

[பெண்]
ஓஹோ

[ஆண்]
ஒரு-பக்கம்-திரையிட்டு-மறுப்பக்கம்-அணையிட்டு-உலகை-வெல்வோமா
இல்லை-சொல்லாதே-இனி-ஆமாம்-சொல்-கண்ணே
இல்லை-சொல்லாதே-இனி-ஆமாம்-சொல்-கண்ணே
ஆடிக்கு-பின்னே-ஆவணி-மாதம்-வருவது-உண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
அல்லியின்-மலரை-சந்திரன்-தேடி-அணைவதுண்டு

[பெண்]
ஆமா

[ஆண்]
தோட்டத்து-காற்றில்-பூங்கொடி-ஆடும்-சொக்கும்-குரலில்-பூங்குயில்-பாடும்
சொந்தம்-அதுபோல்-என்னிடம்-கொண்டவள்-நீயல்லவோ

[பெண்]
ஆமாமாமா-ஆமா-அது-நானல்லவோ
லல-லல்லல்-லல்லல்-லல்லல்-லல்லல்

[இரு]
லல்லல்லலா

[பெண்]
லல-லல்லல்-லல்லல்-லல்லல்-லல்லல்

[இரு]
லல்லல்லலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me