Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

En Rajavin Rojamugam

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
குழந்தை பருவம்



என்-ராஜாவின்-ரோஜா-முகம்
திங்கள்-போல்-சிரிக்கும்
செவ்வாயில்-பால்-மணக்கும்
_ ♫ _
என்-ராஜாவின்-ரோஜா-முகம்
திங்கள்-போல்-சிரிக்கும்
செவ்வாயில்-பால்-மணக்கும்

______ ♫♫♫ ______

பட்டு-இதழ்-பெட்டகத்தை-மெல்ல-திறந்து
கொட்டித்-தரும்-சக்கரையோ-முத்த-விருந்து
தத்தித்-தத்தித்-தளர்-நடை-தடுமாற
_ ♫ _
தத்தித்-தத்தித்-தளர்-நடை-தடுமாற
தொட்டுத்-தொட்டுத்-கட்டிக்-கொண்டேன்-மனமாற
என்-ராஜாவின்-ரோஜா-முகம்
_ ♫ _
திங்கள்-போல்-சிரிக்கும்
செவ்வாயில்-பால்-மணக்கும்

______ ♫♫♫ ______

கல்விக்-கண்ணைத்-திறந்திடப்-பள்ளியிருக்க
கற்றுக்-கொண்டு-மேதை-என்று-பேரெடுக்க
கல்விக்-கண்ணைத்-திறந்திடப்-பள்ளியிருக்க
கற்றுக்-கொண்டு-மேதை-என்று-பேரெடுக்க
உன்னப்-பெற்ற-அன்னை-என்று-என்னைப்-புகழ
இன்னும்-பல-ஆசை-உண்டு-சொல்லி-மகிழ
என்-ராஜாவின்-ரோஜா-முகம்

______ ♫♫♫ ______

சின்னஞ்சிறு-சிறகுகள்-முளைத்திருக்க
சிட்டுப்போல்-வட்டமிட்டு-நீ-பறக்க
சின்னஞ்சிறு-சிறகுகள்-முளைத்திருக்க
சிட்டுப்போல்-வட்டமிட்டு-நீ-பறக்க
மன்னன்-பேர்-மண்ணைத்-தொட்டு-விண்ணை-அளக்க
அன்னை-மனம்-ஓடி-வரும்-அள்ளி-அணைக்க
அள்ளி-அணைக்க
_ ♫ _
ஆ...
என்-ராஜாவின்-ரோஜா-முகம்
திங்கள்-போல்-சிரிக்கும்
செவ்வாயில்-பால்-மணக்கும்

______ ♫♫♫ ______

மண்ணில்-உள்ள-தங்கத்திற்கும்-மதிப்பிருக்கும்
துன்பம்-கூட-நல்லவர்க்கு-வாழ்வளிக்கும்
உண்மை-அன்பு-உன்னிடத்தில்-உள்ள-வரைக்கும்
உன்னைத்தான்-தேடிவரும்-வெற்றிப்-பதக்கம்
ஆ...
என்-ராஜாவின்-ரோஜா-முகம்
திங்கள்-போல்-சிரிக்கும்
செவ்வாயில்-பால்-மணக்கும்
லல்லாலா-லாலலலா
ஆஹா...
ம்...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me