Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivakamiyin Selvan
[1974]

Composed by
MS Viswanathan




Aadikku Pinnae Aavani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

En Rajavin Rojamugam

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Etharkkum Oru Kaalam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Eththanai Azhagu Kotti

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Iniyavalae Endru Paadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Melathaalam Kaetkum Kaalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Ullam Rendum Ondrai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ullam Rendum Ondrai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



உள்ளம்-ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும்-வண்ணம் ஓடும்-வேகம்
ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஹேய்
_ ♫ _
பெண்மை-என்னும் தென்றல்-ஒன்று
என்னைத்-தொட்டு கொஞ்சும்-இன்பம்-ஓ...
ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஹேய்
ராரா-ராரா-ராரா-ராரா-ராரா
உள்ளம்-ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும்-வண்ணம் ஓடும்-வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு-ஹேய்
பெண்மை-என்னும் தென்றல்-ஒன்று
என்னைத்-தொட்டு கொஞ்சும்-இன்பம்-ஓ...
ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஜிலுஜிலு-ஹேய்

______ ♫♫♫ ______

காத்திருந்தாள் ஒரு-ராஜாத்தி
இரு-கண்களில்-மை-எழுதி
கண்டுக்-கொண்டாள் என்னை-நெஞ்சில்-நிறுத்தி
அவள்-கோடியில்-ஓர்-அழகி
காத்திருந்தாள் ஒரு-ராஜாத்தி
இரு-கண்களில்-மை-எழுதி
கண்டுக்-கொண்டாள் என்னை-நெஞ்சில்-நிறுத்தி
அவள்-கோடியில்-ஓர்-அழகி
தொட்டுத்-தொட்டுக் கட்டுக்-கதை
இட்டுச்-சொல்லும் பட்டுக்-கண்கள்-ஓ...
குளுகுளு-குளுகுளு-குளுகுளு-குளுகுளு-ஹேய்
ராரா-ராரா-ராரா-ராரா-ராரா
உள்ளம்-ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும்-வண்ணம் ஓடும்-வேகம்
ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஹேய்

______ ♫♫♫ ______

நேற்றிரவு-நல்ல பால்-நிலவு
எந்தன்-நெஞ்சினில்-ஓர்-கனவு
வந்தவள்-யார்-ஒரு-தேவதையோ
இவள்-வார்த்தைகள்-தேன்-மழையோ
நேற்றிரவு-நல்ல பால்-நிலவு
எந்தன்-நெஞ்சினில்-ஓர்-கனவு
வந்தவள்-யார்-ஒரு-தேவதையோ
இவள்-வார்த்தைகள்-தேன்-மழையோ
செல்லக்-கன்னம் வெல்லம்-என்று
மெல்ல-மெல்ல கிள்ள-கிள்ள-ஓ...
கிளுகிளு-கிளுகிளு-கிளுகிளு-கிளுகிளு-ஹேய்
ராரா-ராரா-ராரா-ராரா-ராரா
உள்ளம்-ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும்-வண்ணம் ஓடும்-வேகம்
ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஹேய்
ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஹேய்
ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஜிகுஜிகு-ஹேய்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me