Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Velli Kinnamthan Un

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
வெள்ளிக்கிண்ணம்-தான் தங்க-கைகளில்
முத்து-புன்னகை அந்த-கண்களில்
வைர-சிலைதான் எந்தன்-பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் அதுதான்-சுகம்
_ ♫ _
வெள்ளிக்கிண்ணம்-தான்

[பெண்]
ஆ...

[ஆண்]
தங்க-கைகளில்

[பெண்]
ஆ...

[ஆண்]
முத்து-புன்னகை

[பெண்]
ஆ...

[ஆண்]
அந்த-கண்களில்

______ ♫♫♫ ______

[ஆண்]
சித்திர-விழிகளென்ன-மீனோ-மானோ

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
செவ்விதழ்-வடித்ததென்ன-பாலோ-தேனோ

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
முத்திரை-கன்னங்கள்-என்ன-பூவோ-பொண்ணோ

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
முத்திரை-கன்னங்கள்-என்ன-பூவோ-பொண்ணோ
மோகத்தில்-துடித்த-தென்ன-நீயோ-நானோ
மோகத்தில்-துடித்த-தென்ன-நீயோ-நானோ
இன்னும்-சொல்லவோ-இன்பமல்லவோ

[பெண்]
ஹஹ-ஹாஹஹா ஹஹ-ஹாஹஹா
ஹஹஹஹஹா...-ஹாஹஹா...
ஹஹஹஹஹா...-ஹாஹஹா...
ஹஹஹஹஹா...-ஹாஹஹா...
ஹஹஹஹஹா...-ஹாஹஹா...

______ ♫♫♫ ______

[ஆண்]
கட்டுடல்-சுமந்த-மகள்-முன்னே-செல்ல

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
கை-தொட்டு-தலைவன்-அவள்-பின்னே-செல்ல

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
காலத்தை-நில்-என்று-சொன்ன-மாயம்-என்ன

[பெண்]
ஹா-ஹா-ஹா

[ஆண்]
காலத்தை-நில்-என்று-சொன்ன-மாயம்-என்ன
கண்பட்டு-கலந்து-கொண்ட-வேகம்-என்ன
கண்பட்டு-கலந்து-கொண்ட-வேகம்-என்ன
இன்னும்-சொல்லவோ-இன்பமல்லவோ

[பெண்]
லலலாலலா லலலாலலா

[ஆண்]
வெள்ளிக்கிண்ணம்-தான்

[பெண்]
ஆ...

[ஆண்]
தங்க-கைகளில்

[பெண்]
ஆ...

[ஆண்]
முத்து-புன்னகை

[பெண்]
ஆ...

[ஆண்]
அந்த-கண்களில்

[பெண்]
ஆ...

[ஆண்]
வைர-சிலைதான்

[பெண்]
ஆ...

[ஆண்]
எந்தன்-பக்கத்தில்

[பெண்]
ஆ...

[ஆண்]
தொட்டுக்கலந்தால்

[பெண்]
ஆ...

[ஆண்]
அதுதான்-சுகம்

[இரு]
லல்லல்-லல்லல்... லாலலா
லல்லல்-லல்லல்... லாலலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me