Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paal Polavae (Naalai Intha Velai Paarthu)

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
ஆணை நினைத்து பெண்

பால்-போலவே
_ ♫ _
வான்-மீதிலே
_ ♫ _
யார்-காணவே
_ ♫ _
நீ-காய்கிறாய்

______ ♫♫♫ ______

நாளை-இந்த-வேளை-பார்த்து-ஓடி-வா-நிலா
_ ♫ _
நாளை-இந்த-வேளை-பார்த்து-ஓடி-வா-நிலா
இன்று-எந்தன்-தலைவன்-இல்லை-சென்று-வா-நிலா
தென்றலே என்-தனிமை-கண்டு-நின்று-போய்-விடு
ஆ...-தென்றலே என்-தனிமை-கண்டு-நின்று-போய்-விடு

______ ♫♫♫ ______

வண்ண-விழியின்-வாசலில்-என்-தேவன்-தோன்றினான்
எண்ணம்-என்னும்-மேடையில்-பொன்-மாலை-சூடினான்
வண்ண-விழியின்-வாசலில்-என்-தேவன்-தோன்றினான்
எண்ணம்-என்னும்-மேடையில்-பொன்-மாலை-சூடினான்
கன்னி-அழகை-பாடவோ-அவன்-கவிஞன்-ஆகினான்
கன்னி-அழகை-பாடவோ-அவன்-கவிஞன்-ஆகினான்
பெண்மையே உன்-மென்மை-கண்டு-கலைஞன்-ஆகினான்
கலைஞன்-ஆகினான்
நாளை-இந்த-வேளை-பார்த்து-ஓடி-வா-நிலா
இன்று-எந்தன்-தலைவன்-இல்லை-சென்று-வா-நிலா
தென்றலே என்-தனிமை-கண்டு-நின்று-போய்-விடு

______ ♫♫♫ ______

சொல்ல-நினைத்த-ஆசைகள்-சொல்லாமல்-போவதேன்
சொல்ல-வந்த-நேரத்தில்-பொல்லாத-நாணம்-ஏன்
மன்னன்-நடந்த-பாதையில் என்-கால்கள்-செல்வதேன்
மன்னன்-நடந்த-பாதையில் என்-கால்கள்-செல்வதேன்
மங்கையே உன்-கண்கள்-இன்று-மயக்கம்-கொண்டதேன்
மயக்கம்-கொண்டதேன்