Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Kelvikkenna Padhil

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவகுமார் டுயட்ஸ்



[ஆண்]
என்-கேள்விக்கென்ன-பதில்
என்-கேள்விக்கென்ன-பதில்
உன்-பார்வைக்கென்ன-பொருள்
மணமாலைக்கென்ன-வழி
உன்-மௌனம்-என்ன-மொழி

[பெண்]
ஹோஹோஹோஹோ...
ஹோஹோக்-ஹோஹோக்-ஹோஹோக்-ஹோஹோக்-ஹோஹோ...

[ஆண்]
என்-கேள்விக்கென்ன-பதில்
என்-கேள்விக்கென்ன-பதில்
உன்-பார்வைக்கென்ன-பொருள்
மணமாலைக்கென்ன-வழி
உன்-மௌனம்-என்ன-மொழி

[பெண்]
ஹோஹோஹோஹோ...
பூவையர்-உள்ளத்தில் இந்த-மௌனம்-சம்மதமே
பூவையர்-உள்ளத்தில் இந்த-மௌனம்-சம்மதமே
சம்மதம்-என்றே-தான்-அந்த-ஜாடையும்-சொல்லிடுமே
சம்மதம்-என்றே-தான்-அந்த-ஜாடையும்-சொல்லிடுமே
வரவேண்டும்-நல்ல-துணை
தரவேண்டும்-வாழ்வு-தனை
நிலையாகும்-உறவு-முறை
பெறவேண்டும்-இறுதிவரை
என்-கேள்விக்கென்ன-பதில்
என்-கேள்விக்கென்ன-பதில்
உன்-பார்வைக்கென்ன-பொருள்
மணமாலைக்கென்ன-வழி
உன்-மௌனம்-என்ன-மொழி

______ ♫♫♫ ______

[ஆண்]
புன்னகை-அள்ளி-வர
நடை-போடும்-பொன்மயிலே
புன்னகை-அள்ளி-வர
நடை-போடும்-பொன்மயிலே
அன்பெனும்-பள்ளியிலே புது-மாணவியானவளே
அன்பெனும்-பள்ளியிலே புது-மாணவியானவளே
விழி-தானே-சொல்லி-தரும்
மனம்-தானே-எழுதி-வரும்
ஒரு-நாளில்-பழகி-விடும்
உடல்-தானே-துள்ளி-விழும்
என்-கேள்விக்கென்ன-பதில்
என்-கேள்விக்கென்ன-பதில்
உன்-பார்வைக்கென்ன-பொருள்
மணமாலைக்கென்ன-வழி
உன்-மௌனம்-என்ன-மொழி

[பெண்]
ஹோஹோஹோஹோ...

______ ♫♫♫ ______


[ஆண்]
அனுபவம்-உண்டானால்
இந்த-ரகசியம்-புரியாதோ

[பெண்]
பெண்மையின்-சன்னதியில்
வந்து-பார்த்தால்-தெரியாதோ

[ஆண்]
அலை-போலே-குழலசைய

[பெண்]
சிலை-போலே-நடை-பயில

[ஆண்]
வலை-ஓசை-இசை-கொடுக்க

[பெண்]
வருவேனே-இணைந்திருக்க

[ஆண்]
என்-கேள்விக்கென்ன-பதில்

[பெண்]
என்-கேள்விக்கென்ன-பதில்

[ஆண்]
உன்-பார்வைக்கென்ன-பொருள்

[பெண்]
மணமாலை-கொண்டு-வரும்

[இரு]
திருநாளும்-என்று-வரும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me