Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Antha Naal Gnaabagam

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Major Sundararajan

Genre(s):
நட்பு (ஆண்கள்)



[ஆண்-1]
அந்த-நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே-நண்பனே-நண்பனே
_ ♫ _
அந்த-நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே-நண்பனே-நண்பனே
_ ♫ _
இந்த-நாள் அன்று-போல் இன்பமாய் இல்லையே
அது-ஏன்-ஏன்-ஏன் நண்பனே
அந்த-நாள்-ஞாபகம்-நெஞ்சிலே-வந்ததே
நண்பனே-நண்பனே-நண்பனே
இந்த-நாள்-அன்று-போல்-இன்பமாய்-இல்லையே
அது-ஏன்-ஏன்-நண்பனே

______ ♫♫♫ ______

[ஆண்-2]
பாடம்-படிப்பு ஆட்டம்-பாட்டம்
இதை-தவிர-வேறு-எதை-கண்டோம்

[ஆண்-1]
புத்தகம்-பையிலே புத்தியோ-பாட்டிலே
புத்தகம்-பையிலே புத்தியோ-பாட்டிலே
பள்ளியை-பார்த்ததும் ஒதுங்குவோம்-மழையிலே
நித்தமும்-நாடகம் நித்தமும்-நாடகம்
நினைவெல்லாம்-காவியம்
நித்தமும்-நாடகம் நினைவெல்லாம்-காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே-நம்மிடம்

______ ♫♫♫ ______

[ஆண்-2]
பள்ளியை-விட்டதும்-பாதைகள்-மாறினோம்
கடமையும்-வந்தது-கவலையும்-வந்தது

[ஆண்-1]
பாசமென்றும் நேசமென்றும்
வீடு-என்றும் மனைவி-என்றும்
பாசமென்றும் நேசமென்றும்
வீடு-என்றும் மனைவி-என்றும்
நூறு-சொந்தம்-வந்த-பின்பும்
தேடுகின்ற-அமைதி-எங்கே
நூறு-சொந்தம்-வந்த-பின்பும்
தேடுகின்ற-அமைதி-எங்கே
அமைதி-எங்கே
_ ♫ _

[ஆண்-1]
அந்த-நாள்-ஞாபகம்-நெஞ்சிலே-வந்ததே
நண்பனே-நண்பனே-நண்பனே
இந்த-நாள்-அன்று-போல்-இன்பமாய்-இல்லையே
அது-ஏன்-ஏன்-நண்பனே
_ ♫ _

[ஆண்-2]
அவனவன்-நெஞ்சிலே-ஆயிரம்-ஆசைகள்
அழுவதும்-சிரிப்பதும்-ஆசையின்-விளைவுகள்

[ஆண்-1]
பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் உலகிலே-பார்க்கிறோம்
எண்ணமே-சுமைகளாய் இதயமே-பாரமாய்
எண்ணமே-சுமைகளாய் இதயமே-பாரமாய்
தவறுகள்-செய்தவன்-எவனுமே-தவிக்கிறான்-அழுகிறான்
தவறுகள் செய்தவன் எவனுமே-அழுகிறான்
எவனுமே-அழுகிறான்
_ ♫ _
அந்த-நாள் ஞாபகம் நெஞ்சிலே-வந்ததே
நண்பனே-நண்பனே-நண்பனே
இந்த-நாள்-அன்று-போல்-இன்பமாய்-இல்லையே
அது-ஏன்-ஏன்-நண்பனே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me