Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aththaanin Muththangal

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
ஆணை நினைத்து பெண்



அத்தானின்-முத்தங்கள் அத்தனையும்-முத்துக்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
அத்தானின்-முத்தங்கள் அத்தனையும்-முத்துக்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்

______ ♫♫♫ ______

துயில்வது-போல்-ஒரு-பாவனை
தொடும்-வரையில்-சிறு-வேதனை
அனுபவித்தாள்-அது-ஊடலோ
அதன்-பின்னால்-சுகம்-கூடுமோ
துயில்வது-போல்-ஒரு-பாவனை
தொடும்-வரையில்-சிறு-வேதனை
அனுபவித்தாள்-அது-ஊடலோ
அதன்-பின்னால்-சுகம்-கூடுமோ
எங்கெங்கே-தொட்டாலும்-தித்திக்கும்-எண்ணங்கள்
அங்கங்கே-சொர்கத்தை-சந்திக்கும்-உள்ளங்கள்
எங்கெங்கே-தொட்டாலும்-தித்திக்கும்-எண்ணங்கள்
அங்கங்கே-சொர்கத்தை-சந்திக்கும்-உள்ளங்கள்
அத்தானின்-முத்தங்கள் அத்தனையும்-முத்துக்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்

______ ♫♫♫ ______

மலரனையும்-அவன்-நெஞ்சமோ
தலையணையும்-இரு-கைகளோ
சிலையழகும்-அங்கு-கொஞ்சமோ
கலையழகும்-அதை-மிஞ்சுமோ
மலரனையும்-அவன்-நெஞ்சமோ
தலையணையும்-இரு-கைகளோ
சிலையழகும்-அங்கு-கொஞ்சமோ
கலையழகும்-அதை-மிஞ்சுமோ
பட்டாடை-மூடி-வர-பல்லாக்கு-ஆடி-வரும்
கண்ணான-கண்ணனிடம்-சல்லாபம்-தேடி-வரும்
பட்டாடை-மூடி-வர-பல்லாக்கு-ஆடி-வரும்
கண்ணான-கண்ணனிடம்-சல்லாபம்-தேடி-வரும்
அத்தானின்-முத்தங்கள் அத்தனையும்-முத்துக்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
அழகான-கன்னத்தில் அடையாள-சின்னங்கள்
லாலா-லாலா
லாலா-லாலா
லாலா-லாலா
லா-லா-லாலா
லாலா-லாலா
லாலா-லாலா
லால-லா-லா
ஹ-ஹ-ஹ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me