Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Magan
[1969]

Composed by
MS Viswanathan




Anbulla Nanbarae Alagu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Deivamae Deivamae Nandri Solvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kaathal Malar Koottam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Kaathalikka Katrukollungal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Kangalal Pesuthamma

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kettathum Koduppavanae Krishna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Koottathilae Yaarthan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Anbulla Nanbarae Alagu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



[குழு]
பெலபிலபலபம் பெலபிலபலபம்
பெலபிலபலபம் பெலபிலபலபம்
பெலபிலபலபம் பெலபிலபலபம்-பூம்-பம்

[ஆண்]
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே
கட்டிக்-கட்டி-தள்ளாட-முத்தமிட்டு-கொண்டாட
பொன்னான-நன்னாளிதே...
பொன்னான-நன்னாளிதே

[குழு]
பெலபிலபலபம் பெலபிலபலபம்
பெலபிலபலபம் பெலபிலபலபம்-பூம்-பம்

[ஆண்]
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே

______ ♫♫♫ ______

[ஆண்]
கட்டழகு வட்ட-முகம்
கட்டழகு வட்ட-முகம்
என்-கதையில்-அவளே-கதாநாயகி
கல்லிருக்கும் முல்லை-மலர்
கல்லிருக்கும்-முல்லை-மலர்
என்-கனவில்-மலர்ந்த-ஒரே-காதலி
கண்-மலரும் வண்ண-உடல் பொன்னழகோ
கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ...
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே

______ ♫♫♫ ______

[ஆண்]
செவ்விதழில் பூவெடுத்து
செவ்விதழில் பூவெடுத்து
என்-மனதில்-ஒரு-நாள்-மலர்-தூவினாள்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
என்-மடியில்-விழுந்து-கதை-பேசினாள்
அண்டி-வரும் தென்றலையும் வென்றவளோ
அள்ளி-வரும் பிள்ளை-முகம் கொண்டவளோ...
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே

______ ♫♫♫ ______

[ஆண்]
பந்தடிக்கும் நந்தவனம்
என்-பருவம்-முழுதும்-அவள்-நெஞ்சிலே
பொன்னுலகம் என்னுலகம்
என்-பொழுதும்-சுகமும்-அவள்-கையிலே
இன்று-முதல் அன்னமவள்-என்னிடமே
என்-உறவும் ராணி-அவள் கண்ணிடமே...
அன்புள்ள-நண்பரே ஹோ-அழகு-பெண்களே
கட்டிக்-கட்டி-தள்ளாட-முத்தமிட்டு-கொண்டாட
பொன்னான-நன்னாளிதே-பொன்னான-நன்னாளிதே
பொன்னான-நன்னாளிதே-பொன்னான-நன்னாளிதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me