Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Magan
[1969]

Composed by
MS Viswanathan




Anbulla Nanbarae Alagu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Deivamae Deivamae Nandri Solvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kaathal Malar Koottam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Kaathalikka Katrukollungal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Kangalal Pesuthamma

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kettathum Koduppavanae Krishna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Koottathilae Yaarthan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Kaathalikka Katrukollungal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி...
லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி...
லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி-லேலாயி...

[பெண்]
காதலிக்க-கற்றுக்-கொள்ளுங்கள்
என்-அழகினிலே என்-விழிகளிலே

[ஆண்]
காதலிக்க-சொல்லும்-வண்ணங்கள்
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
காதலிக்க-கற்றுக்-கொள்ளுங்கள்
என்-அழகினிலே என்-விழிகளிலே...

______ ♫♫♫ ______

[ஆண்]
வைரம்-போலும்-நட்சத்திரங்கள்
வாரி-வைத்த-கன்னம்-ரெண்டும்-கண்ணாடி-போலாடுது

[பெண்]
வட்டம்-போடும்-மொட்டுப்-பூவை
திட்டம்-போட்டு-தொட்டுப்-பார்த்தால்
ஏனென்று-யார்-கேட்பது

[ஆண்]
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
என்-அழகினிலே என்-விழிகளிலே

[ஆண்]
காதலிக்க-சொல்லும்-வண்ணங்கள்
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
காதலிக்க-கற்றுக்-கொள்ளுங்கள்
என்-அழகினிலே என்-விழிகளிலே

______ ♫♫♫ ______

[ஆண்]
வெட்கம்-அங்கே-வேகம்-இங்கே
கட்டிக்-கொண்டால்-அச்சம்-எங்கே-அறியாத-முகமா-இது

[பெண்]
எங்கே-எந்தன்-நெஞ்சம்-உண்டோ
அங்கே-உந்தன்-மஞ்சம்-உண்டு-கனியாத-உறவா-இது

[ஆண்]
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
என்-அழகினிலே என்-விழிகளிலே
காதலிக்க-கற்றுக்-கொள்ளுங்கள்
என்-அழகினிலே என்-விழிகளிலே

[ஆண்]
காதலிக்க-சொல்லும்-வண்ணங்கள்
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

______ ♫♫♫ ______

[ஆண்]
கண்கள்-என்னும்-பள்ளிக்கூடம்
பெண்மை-சொல்லும்-பிம்மப்பாடம்-எனக்காக-உருவானதோ

[பெண்]
கட்டித்தங்கம்-மின்னும்-அங்கம்-காலம்-யாவும்-காதல்-சங்கம்
பிரிவேது-நம்-வாழ்விலே

[ஆண்]
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
என்-அழகினிலே என்-விழிகளிலே

[ஆண்]
காதலிக்க-சொல்லும்-வண்ணங்கள்
உன்-மலர்களிலே பொன்-இதழ்களிலே

[பெண்]
காதலிக்க-கற்றுக்-கொள்ளுங்கள்
என்-அழகினிலே என்-விழிகளிலே
உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி...
உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி...
உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி-உலுலாயி...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me