Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Magan
[1969]

Composed by
MS Viswanathan




Anbulla Nanbarae Alagu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Deivamae Deivamae Nandri Solvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kaathal Malar Koottam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Kaathalikka Katrukollungal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Kangalal Pesuthamma

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kettathum Koduppavanae Krishna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Koottathilae Yaarthan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Kaathal Malar Koottam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



லாலாலா-லாலாரரி
_ ♫ _
டாடாடா-டடடடடா
_ ♫ _
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்
_ ♫ _
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்
_ ♫ _
பாதம்-முதல்-கூந்தல்-வரை
பால்-வடியும்-கிளிகள்-என
பாதம்-முதல்-கூந்தல்-வரை
பால்-வடியும்-கிளிகள்-என
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்

______ ♫♫♫ ______

வக்கீல்-ஆத்து-வசந்தா உன்-மனதை-எந்தன்-வசந்தா
வக்கீல்-ஆத்து-வசந்தா உன்-மனதை-எந்தன்-வசந்தா
வட்ட-கண்கள்-சுழன்றாடிட-வாராய்-எந்தன்-விருந்தா
ஆடை-கொஞ்சம்-அசைந்தா மாலா
ஆடை-கொஞ்சம்-அசைந்தா
உன்-ஆசை-கொஞ்சம்-கலந்தா
நான்-அணைப்பேன்-கை-கொடுப்பேன்
உன்-விழியாலே-வரந்தா
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்

______ ♫♫♫ ______

ஜப்பான்-ரிடர்ன்-ஜயந்தி
உன்-மேனி-வண்ணம்-செவந்தி
ஜப்பான்-ரிடர்ன்-ஜயந்தி
உன்-மேனி-வண்ணம்-செவந்தி
மெல்லப்பேசும்-இதழ்-பூவிலே
தேனை-கொஞ்சம்-அருந்தி
கூந்தல்-தன்னை-திருத்தி
மீனா
கூந்தல்-தன்னை-திருத்தி
உன்-கொஞ்சும்-கண்ணை-நடத்தி
நான்-அழைப்பேன்-என்-மனத்தில்
ஒரு-மணமேடை-அமர்த்தி
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்

______ ♫♫♫ ______

சொக்கத்தங்கம்-ஒடம்பு
நீ-சொல்லும்-வார்த்தை-கரும்பு
முத்துத்-தேரும்-பழத்-தோட்டமும்
முன்னால்-உண்டு-திரும்பு
வெள்ளி-தட்டில்-அரும்பு
நீ-அள்ளி-கொஞ்சம்-வழங்கு
நான்-வளைப்பேன்-கை-பிடிப்பேன்
என்-மடி-மீதில்-மயங்கு
காதல்-மலர்-கூட்டம்-ஒன்று
வீதி-வழி-போகும்-என்று
யாரோ-சொன்னார்-யாரோ-சொன்னார்
டடாடாட்டடா-டடாடாடடா
டடாடாட்டடா-டடாடாடடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me