Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Magan
[1969]

Composed by
MS Viswanathan




Anbulla Nanbarae Alagu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Deivamae Deivamae Nandri Solvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kaathal Malar Koottam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Kaathalikka Katrukollungal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Kangalal Pesuthamma

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kettathum Koduppavanae Krishna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Koottathilae Yaarthan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Kettathum Koduppavanae Krishna

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்



கேட்டதும்-கொடுப்பவனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கீதையின்-நாயகனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கேட்டதும்-கொடுப்பவனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கீதையின்-நாயகனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
ஏற்றிய-தீபத்திலே-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
ஏற்றிய-தீபத்திலே-கிருஷ்ணா-கிருஷ்ணா
ஏழைகள்-மனதை-வைத்தோம்-கிருஷ்ணா-கிருஷ்ணா
சாற்றிய-மாலையிலே-கிருஷ்ணா-கிருஷ்ணா
தர்மத்தைத்-தேடி-நின்றோம்-கிருஷ்ணா-கிருஷ்ணா
கேட்டதும்-கொடுப்பவனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கீதையின்-நாயகனே

______ ♫♫♫ ______

தாயிடம்-வாழ்ந்ததில்லை-கிருஷ்ணா-கிருஷ்ணா
தந்தையை-அறிந்ததில்லை-கிருஷ்ணா-கிருஷ்ணா
தாயிடம்-வாழ்ந்ததில்லை-கிருஷ்ணா-கிருஷ்ணா
தந்தையை-அறிந்ததில்லை
_ ♫ _
ஓரிடம்-நீ-கொடுத்தாய்-கிருஷ்ணா-கிருஷ்ணா
ஓரிடம்-நீ-கொடுத்தாய்-கிருஷ்ணா-அதை
உலகத்தில்-வாழ-விடு
கிருஷ்ணா-கிருஷ்ணா-உலகத்தில்-வாழ-விடு
கேட்டதும்-கொடுப்பவனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கீதையின்-நாயகனே-கிருஷ்ணா-கிருஷ்ணா

______ ♫♫♫ ______

நீ-உள்ள-சன்னிதியே-கிருஷ்ணா-கிருஷ்ணா
நெஞ்சுக்கு-நிம்மதியே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கோவிலில்-குடி-புகுந்தோம்-கிருஷ்ணா-கிருஷ்ணா
குடை-நிழல்-தந்தருள்வாய்-கிருஷ்ணா-கிருஷ்ணா
கோவிலில்-குடி-புகுந்தோம்-கிருஷ்ணா-கிருஷ்ணா
குடை-நிழல்-தந்தருள்வாய்-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
கிருஷ்ணா... கிருஷ்ணா...
கிருஷ்ணா-கிருஷ்ணா-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
எண்ணெயில்லாதொரு-தீபம்-எரிந்தது-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
உன்னை-நினைந்தது-உருகி-இருந்தது-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
கண்களைப்-போலிமை-காவல்-புரிந்தது-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
கண்ணன்-திருவடி-எண்ணியிருந்தது-கிருஷ்ணா-கிருஷ்ணா
_ ♫ _
கிருஷ்ணா... கிருஷ்ணா...
_ ♫ _
கேட்டதும்-கொடுப்பவனே-கிருஷ்ணா-கிருஷ்ணா
கீதையின்-நாயகனே-கிருஷ்ணா-கிருஷ்ணா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me