Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Magan
[1969]

Composed by
MS Viswanathan




Anbulla Nanbarae Alagu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Deivamae Deivamae Nandri Solvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kaathal Malar Koottam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Kaathalikka Katrukollungal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Kangalal Pesuthamma

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தாய் பாசம்

Kettathum Koduppavanae Krishna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Koottathilae Yaarthan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Deivamae Deivamae Nandri Solvaen

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தாய் பாசம்



தெய்வமே
_ ♫ _
தெய்வமே
_ ♫ _
நன்றி-சொல்வேன்-தெய்வமே
_ ♫ _
தேடினேன் தேடினேன்
_ ♫ _
கண்டு-கொண்டேன்-அன்னையை
_ ♫ _
கண்டு-கொண்டேன்-அன்னையை

______ ♫♫♫ ______

தெய்வமே தெய்வமே
நன்றி-சொல்வேன்-தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு-கொண்டேன்-அன்னையை
கண்டு-கொண்டேன்-அன்னையை
தெய்வமே தெய்வமே
மஞ்சள்-குங்குமம்-பொங்கும்-அழகு-என்-தாய்
சந்தித்தேன் நேரிலே
சந்தித்தேன் நேரிலே
பாசத்தின்-தேரிலே
தெய்வமே தெய்வமே
அந்த-அழகு-தெய்வத்தின்-மகனா-இவன்-ஆ

______ ♫♫♫ ______

முத்துபோல-என்-தம்பி-வந்தவுடன்-முத்தம்-சிந்த-ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்
அட-ராஜ-என்-தம்பி-வாடா
அண்ணா அண்ணா
அண்ணா-என சொல்வானென
அண்ணா-என சொல்வானென
பக்கம்-பக்கம்-சென்றேன்
அண்ணா-என சொல்வானென பக்கம்-பக்கம்-சென்றேன்
குழந்தை என்-கையை-கடித்து-விட்டது
ஹோஹோஹோஹோ போடா-போ
தெய்வமே தெய்வமே தெய்வமே-தெய்வமே

______ ♫♫♫ ______

அன்னையை-பார்த்த-பின் என்ன-வேண்டும்-நெஞ்சமே
அன்னையை-பார்த்த-பின் என்ன-வேண்டும்-நெஞ்சமே
இன்று-நான்-பிள்ளை-போலே-மாற-வேண்டும்-கொஞ்சமே
வேரில்லாமல்-மரமா மரமில்லாமல்-கிளையா
கிளையில்லாமல்-கனியா எல்லாம்-ஒன்று
தெய்வமே தெய்வமே தெய்வமே-தெய்வமே

______ ♫♫♫ ______

இன்று-பார்த்த-இடம்-நின்று-பார்த்த-முகம்
என்றும்-வேண்டும்-தெய்வமே
கண்ணீரினில் உண்டாவதே
கண்ணீரினில்-உண்டாவதே பாசம்-என்னும்-தோட்டம்
கண்ணீரினில்-உண்டாவதே பாசம்-என்னும்-தோட்டம்
விதி-என்னும்-நதி ஒரு-பக்கமாகவே-ஓடுகின்றது
போடா-போ
தந்தையை-பார்த்தபின் என்ன-வேண்டும்-நெஞ்சமே
தர்மமே-தந்தை-தாயை-காக்க-வேண்டும்-தெய்வமே
தெய்வமே தெய்வமே
நன்றி-சொல்வேன்-தெய்வமே
தேடினேன் தேடினேன்-கண்டு-கொண்டேன்-அன்னையை
கண்டு-கொண்டேன்-அன்னையை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me