Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Panakkaara Kudumbam
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aththai Magal Raththinaththai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Aththai Magal Raththinaththai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ithuvarai Neengal Paartha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ondru Engal Jaathiyae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Parakkum Panthu Parakkum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Unnai Nambinal Keduvathillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Vaadiamma Vaadi Vandaattam

Singer(s):
P Susheela
LR Eswari
LR Anjali

Lyricist:
Kannadasan

Parakkum Panthu Parakkum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
பறக்கும் பந்து-பறக்கும்
அது-பறந்தோடி-வரும்-தூது
சிரிக்கும் அழகு-சிரிக்கும்
அது-சிரித்தோடி-வரும்-மாது

[பெண்]
பறக்கும் பந்து-பறக்கும்
அது-பறந்தோடி-வரும்-தூது

[ஆண்]
சிரிக்கும் அழகு-சிரிக்கும்
அது-சிரித்தோடி-வரும்-மாது

[பெண்]
ஓடும்-உனை-நாடும்
எனை-உன்-சொந்தம்-என்று-கூறும்
திரும்பும்-எனை-நெருங்கும்
உந்தன்-பதில்-கொண்டு-வந்து-போடும்

[ஆண்]
பறக்கும்

[இரு]
பந்து-பறக்கும்
அது-பறந்தோடி-வரும்-தூது
சிரிக்கும் அழகு-சிரிக்கும்
அது-சிரித்தோடி-வரும்-மாது

______ ♫♫♫ ______

[ஆண்]
இதுதான்-அந்த-நிலவோ
என்று-முகம்-பார்க்கும்-வண்ண-பந்து
இல்லை இது-முல்லை
என்று-போராடும்-கண்ணில்-வண்டு

[பெண்]
வருவார்-இன்று-வருவார்
என்று-மனதோடு-சொல்லும்-பந்து
வரட்டும் அவர்-வரட்டும்
என்று-வழி-பார்க்கும்-காதல்-செண்டு

[ஆண்]
பறக்கும்

[இரு]
பந்து-பறக்கும்
அது-பறந்தோடி-வரும்-தூது
சிரிக்கும் அழகு-சிரிக்கும்
அது-சிரித்தோடி-வரும்-மாது

______ ♫♫♫ ______

[பெண்]
முதல்-நாள்-இரவில்-தனியே
என்னை-அழைத்தோடி-வரும்-தென்றல்
இவர்தான் கொஞ்சம்-கவனி
என்று-இழுத்தோடி-வரும்-கண்கள்

[ஆண்]
அருகில்-மிக-அருகில்
கண்டு-அணை-மீறி-வரும்-வெள்ளம்
அடங்கும் அன்று-அடங்கும்
இன்று-அலை-பாய்ந்து-வரும்-உள்ளம்

[இரு]
பறக்கும் பந்து-பறக்கும்
அது-பறந்தோடி-வரும்-தூது
சிரிக்கும் அழகு-சிரிக்கும்
அது-சிரித்தோடி-வரும்-மாது

[பெண்]
அஹஹா ஆஹ-ஹஹஹா
ஆஹ-ஹஹஹா...-ஹா...
அஹஹா ஆஹ-ஹஹஹா
ஆஹ-ஹஹஹா...-ஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me