Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Panakkaara Kudumbam
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aththai Magal Raththinaththai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Aththai Magal Raththinaththai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ithuvarai Neengal Paartha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ondru Engal Jaathiyae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Parakkum Panthu Parakkum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Unnai Nambinal Keduvathillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Vaadiamma Vaadi Vandaattam

Singer(s):
P Susheela
LR Eswari
LR Anjali

Lyricist:
Kannadasan

Ondru Engal Jaathiyae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[இரு]
ஆஹா ஹா...
ஆஹா ஹா...
ஹோ... _ ♫ _
ஒன்று-எங்கள்-ஜாதியே ஒன்று-எங்கள்-நீதியே
ஒன்று-எங்கள்-ஜாதியே ஒன்று-எங்கள்-நீதியே
உழைக்கும்-மக்கள்-யாவரும் ஒருவர்-பெற்ற-மக்களே
உழைக்கும்-மக்கள்-யாவரும் ஒருவர்-பெற்ற-மக்களே
_ ♫ _

[ஆண்]
வெள்ளை-மனிதன்-வேர்வையும்
கருப்பு-மனிதன்-கண்ணீரும்
வெள்ளை-மனிதன்-வேர்வையும்
கருப்பு-மனிதன்-கண்ணீரும்

[பெண்]
உப்பு-நீரின்-வடிவிலே ஒன்று-சேரும்-கடலிலே

[இரு]
உப்பு-நீரின்-வடிவிலே ஒன்று-சேரும்-கடலிலே
ஒன்று-எங்கள்-ஜாதியே ஒன்று-எங்கள்-நீதியே
உழைக்கும்-மக்கள்-யாவரும்
ஒருவர்-பெற்ற-மக்களே
உழைக்கும்-மக்கள்-யாவரும்
ஒருவர்-பெற்ற-மக்களே

______ ♫♫♫ ______

[ஆண்]
ஆதி-மனிதன்-கல்லை-எடுத்து-வேட்டை-ஆடினான்
அடுத்த-மனிதன்-காட்டை-அழித்து-நாட்டைக்-காட்டினான்

[பெண்]
மற்றும்-ஒருவன்-மண்ணில்-இறங்கி-பொன்னைத்-தேடினான்

[ஆண்]
ஆதி-மனிதன்-கல்லை-எடுத்து-வேட்டை-ஆடினான்
அடுத்த-மனிதன்-காட்டை-அழித்து-நாட்டைக்-காட்டினான்

[இரு]
மற்றும்-ஒருவன்-மண்ணில்-இறங்கி-பொன்னைத்-தேடினான்

[பெண்]
நேற்று-மனிதன்-வானில்-தனது-தேரை-ஓட்டினான்

[ஆண்]
ஆஹா...

[பெண்]
இன்று-மனிதன்-வெண்ணிலாவில்-இடத்தை-தேடினான்

[ஆண்]
ம்ஹும்...

[பெண்]
நேற்று-மனிதன்-வானில்-தனது-தேரை-ஓட்டினான்
இன்று-மனிதன்-வெண்ணிலாவில்-இடத்தைத்-தேடினான்

[இரு]
வரும்-நாளை-மனிதன்-ஏழு-உலகை-ஆளப்-போகிறான்
வரும்-நாளை-மனிதன்-ஏழு-உலகை-ஆளப்-போகிறான்

[பெண்]
ஒன்று-எங்கள்-ஜாதியே
ஒன்று-எங்கள்-நீதியே

[இரு]
உழைக்கும்-மக்கள்-யாவரும்
ஒருவர்-பெற்ற-மக்களே
உழைக்கும்-மக்கள்-யாவரும்
ஒருவர்-பெற்ற-மக்களே

______ ♫♫♫ ______

[ஆண்]
மன்னராட்சி-காத்து-நின்றதெங்கள்-கைகளே

[பெண்]
மக்களாட்சி-காணச்-செய்ததெங்கள்-நெஞ்சமே

[ஆண்]
எங்கள்-ஆட்சி-என்றும்-வாழும்-இந்த-மண்ணிலே

[இரு]
மன்னராட்சி-காத்து-நின்றதெங்கள்-கைகளே
மக்களாட்சி-காணச்-செய்ததெங்கள்-நெஞ்சமே
எங்கள்-ஆட்சி-என்றும்-வாழும்-இந்த-மண்ணிலே

[பெண்]
கல்லில்-வீடு-கட்டித்-தந்ததெங்கள்-கைகளே
கருணை-தீபம்-ஏற்றி-வைத்ததெங்கள்-நெஞ்சமே

[ஆண்]
கல்லில்-வீடு-கட்டித்-தந்ததெங்கள்-கைகளே

[பெண்]
கருணை-தீபம்-ஏற்றி-வைத்ததெங்கள்-நெஞ்சமே

[ஆண்]
இல்லை-என்பதில்லை-நாங்கள்-வாழும்-நாட்டிலே

[இரு]
இல்லை-என்பதில்லை-நாங்கள்-வாழும்-நாட்டிலே

[பெண்]
ஆ...அஹஹா-அஹஹா
லலலா-லலலா-ஆ..

[ஆண்]
ஒன்று-எங்கள்-ஜாதியே ஒன்று-எங்கள்-நீதியே

[இரு]
உழைக்கும்-மக்கள்-யாவரும் ஒருவர்-பெற்ற-மக்களே
உழைக்கும்-மக்கள்-யாவரும் ஒருவர்-பெற்ற-மக்களே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me