Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Panakkaara Kudumbam
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aththai Magal Raththinaththai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Aththai Magal Raththinaththai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ithuvarai Neengal Paartha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ondru Engal Jaathiyae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Parakkum Panthu Parakkum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Unnai Nambinal Keduvathillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Vaadiamma Vaadi Vandaattam

Singer(s):
P Susheela
LR Eswari
LR Anjali

Lyricist:
Kannadasan

Ithuvarai Neengal Paartha

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்
இது-வரை-நீங்கள்-பார்த்த-பார்வை-இதற்காகத்-தானா
இப்படி-என்று-சொல்லியிருந்தால்-தனியே-வருவேனா
_ ♫ _
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்
இது-வரை-நீங்கள்-பார்த்த-பார்வை-இதற்காகத்-தானா
இப்படி-என்று-சொல்லியிருந்தால்-தனியே-வருவேனா

[ஆண்]
சொல்லில்-விளங்காத-எழுத்தில்
அடங்காத-சுகத்தை-அறிந்தாயோ
தூக்கம்-வளராமல்-பாக்கி-தெரியாமல்-ஏக்கம்-அடைந்தாயோ
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்
அது-வரை-வந்தால்-போதும்-போதும்
அடுத்தது-என்னம்மா
ஆரத்தி-மேளம்-மணவறை-கோலம்-வருமா-சொல்லம்மா

______ ♫♫♫ ______

[பெண்]
கை-தானா-இது-நெருப்பா
கனிந்து-விட்டாளென்று-நினைப்பா
கை-தானா-இது-நெருப்பா
கனிந்து-விட்டாளென்று-நினைப்பா
அனுபவமில்லாத-மனது
கொஞ்சம்-அமைதி-அமைதி-அமைதி
கொஞ்சம்
_ ♫ _

[ஆண்]
நில்லாதே-அந்த-நிலவு
வெறும்-நினைவில்-வருமோ-உறவு
நில்லாதே-அந்த-நிலவு
வெறும்-நினைவில்-வருமோ-உறவு
சில்லென்ற-மனதின்-துடிப்பு
கொஞ்சம்-அருகே-அருகே-அருகே
கொஞ்சம்
_ ♫ _
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்
அது-வரை-வந்தால்-போதும்-போதும்
அடுத்தது-என்னம்மா
ஆரத்தி-மேளம்-மணவறை-கோலம்
வருமா-சொல்லம்மா

______ ♫♫♫ ______

[பெண்]
அம்மம்மா-இது-கொடுமை
நான்-அறியாதிருந்த-புதுமை
அம்மம்மா-இது-கொடுமை
நான்-அறியாதிருந்த ஹஹஹஹ
பேச-முடியாத-பெருமை
இந்த-இனிமை-இனிமை-இனிமை
இந்த
_ ♫ _

[ஆண்]
எங்கெங்கோ-நான்-பறந்தேன்
ஒரு-இளமை-விருந்தில்-இருந்தேன்
எங்கெங்கோ-நான்-பறந்தேன்
ஒரு-இளமை-விருந்தில்-இருந்தேன்
கண்களை-மீண்டும்-திறந்தேன்
சுகம்-கண்டேன்-கண்டேன்-கண்டேன்
சுகம்
_ ♫ _

[பெண்]
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்
இது-வரை-நீங்கள்-பார்த்த-பார்வை-இதற்காகத்-தானா
இப்படி-என்று-சொல்லியிருந்தால்-தனியே-வருவேனா

[இரு]
ஹோய் ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய்-ஹோய்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me