Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Panakkaara Kudumbam
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aththai Magal Raththinaththai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Aththai Magal Raththinaththai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ithuvarai Neengal Paartha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ondru Engal Jaathiyae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Parakkum Panthu Parakkum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Unnai Nambinal Keduvathillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Vaadiamma Vaadi Vandaattam

Singer(s):
P Susheela
LR Eswari
LR Anjali

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
காதல் தோல்வி ஆண்



பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக
_ ♫ _
பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக
_ ♫ _
மல்லிகைப்-பூ-வாங்கி-வந்தேன்-பெண்ணுக்குச்-சூட
மல்லிகைப்-பூ-வாங்கி-வந்தேன்-பெண்ணுக்குச்-சூட
அதை மண்-மீது-போட்டு-விட்டேன்
வெய்யிலில்-வாட வெய்யிலில்-வாட
பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக

______ ♫♫♫ ______

மண-மேடை-போடச்-சொன்னேன்-மங்கலம்-இல்லை
மணமகளை-காண-வந்தேன்-குங்குமம்-இல்லை
_ ♫ _
மண-மேடை-போடச்-சொன்னேன்-மங்கலம்-இல்லை
மணமகளை-காண-வந்தேன்-குங்குமம்-இல்லை
காதலுக்கே-வாழ்ந்திருந்தேன்-கற்பனை-இல்லை
கல்யாணம்-கொள்வது-மட்டும்
என்-வசமில்லை என்-வசமில்லை
பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக

______ ♫♫♫ ______

கண்ணாலே-பெண்ணை-அன்று-கண்டது-பாவம்
கண்ட-உடன்-காதல்-நெஞ்சில்-கொண்டது-பாவம்
_ ♫ _
கண்ணாலே-பெண்ணை-அன்று-கண்டது-பாவம்
கண்ட-உடன்-காதல்-நெஞ்சில்-கொண்டது-பாவம்
கொண்ட-பின்னே-பிரிவை-சொல்லி-வந்தது-பாவம்
வெறும்-கூடாக-பூமியில்-இன்னும்
வாழ்வது-பாவம் வாழ்வது-பாவம்
பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக
பல்லாக்கு-வாங்கப்-போனேன்-ஊர்வலம்-போக
நான்-பாதியிலே-திரும்பி-வந்தேன்-தனி-மரமாக


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me