Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Panakkaara Kudumbam
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aththai Magal Raththinaththai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Aththai Magal Raththinaththai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Ithuvarai Neengal Paartha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ondru Engal Jaathiyae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Pallaakku Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Parakkum Panthu Parakkum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Unnai Nambinal Keduvathillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Vaadiamma Vaadi Vandaattam

Singer(s):
P Susheela
LR Eswari
LR Anjali

Lyricist:
Kannadasan

Aththai Magal Raththinaththai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



லா
லால-லால-லால-லாலலா
லால-லால-லால-லாலலா
லால-லால-லால-லாலலா
_ ♫ _
அத்தை-மகள் ரத்தினத்தை அத்தான்-மறக்கவில்லை
அன்ன-நடை சின்ன-இடை அழகை-வெறுக்கவில்லை

______ ♫♫♫ ______

சிட்டு-விழி-வீசி-முத்து-மொழி-பேசி
சின்ன-மயில்-மறந்து-விட்டாள்
சிட்டு-விழி-வீசி-முத்து-மொழி-பேசி
சின்ன-மயில்-மறந்து-விட்டாள்
செங்கரும்புச்-சாரும்-தென்னை-இள-நீரும்
தந்த-மயில்-பறந்து-விட்டாள்
தந்த-மயில்-பறந்து-விட்டாள்
வண்ண-ரதம்-காண வந்திருந்த-மன்னன்
வான-ரதம்-தேடுகிறார்
பொன்னிருந்த-மடியை பூவிருந்த-கொடியை
எண்ணி-எண்ணி-வாடுகிறார்
அத்தை-மகள் ரத்தினத்தை அத்தான்-மறக்கவில்லை
அன்ன-நடை சின்ன-இடை அழகை-வெறுக்கவில்லை

______ ♫♫♫ ______

கன்னியரை-எண்ணி என்ன-சுகம்-கண்டேன்
காலத்தை-அழைத்து-விட்டேன்
கன்னியரை-எண்ணி என்ன-சுகம்-கண்டேன்
காலத்தை-அழைத்து-விட்டேன்
காதல்-மண-மேடை-நாடகத்தில்-ஆடும்
கோலத்தைக்-கலைத்து-விட்டேன்
கோலத்தைக்-கலைத்து-விட்டேன்
அன்னை-மீதாணை தந்தை-மீதாணை
என்னை-நீ-தீண்டாதே
அடுத்தொரு-பிறவி-எடுத்திங்கு-வருவோம்
அது-வரை-தடுக்காதே
அத்தை-மகள் ரத்தினத்தை அத்தான்-மறக்கவில்லை
அன்ன-நடை சின்ன-இடை அழகை-வெறுக்கவில்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me