Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maalai Nera Thendral

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
மாலை-நேர-தென்றல்-என்ன-பாடுதோ
என்-மன்னன்-எங்கே-எங்கே-என்று-தேடுதோ
மாலை-நேர-தென்றல்-என்ன-பாடுதோ
என்-மன்னன்-எங்கே-எங்கே-என்று-தேடுதோ

[ஆண்]
மஞ்சள்-வண்ண-வெய்யில்-என்று-தோணுதோ
என்-மங்கை-மேனி-தங்கம்-என்று-நாணுதோ
மஞ்சள்-வண்ண-வெய்யில்-என்று-தோணுதோ
என்-மங்கை-மேனி-தங்கம்-என்று-நாணுதோ

[பெண்]
பூ-விரிந்த-சோலை-என்று-என்னை-எண்ணுதோ

[ஆண்]
இந்த-பூவைப்போல-மென்மை-இல்லை-என்றதோ

[பெண்]
மாலை-நேர-தென்றல்-என்ன-பாடுதோ
என்-மன்னன்-எங்கே-எங்கே-என்று-தேடுதோ

______ ♫♫♫ ______

[ஆண்]
தங்க-நிற-கலசம்-எடுத்து-நடக்கும்-தேரோடு

[பெண்]
பக்கம்-வந்து-மெதுவாய்-பதமாய்-இதமாய்-உறவாடு

[ஆண்]
தங்க-நிற-கலசம்-எடுத்து-நடக்கும்-தேரோடு

[பெண்]
பக்கம்-வந்து-மெதுவாய்-பதமாய்-இதமாய்-உறவாடு

[ஆண்]
அணைத்தாலும்

[பெண்]
அடங்காதோ

[ஆண்]
அது-போகப்போக-இன்னும்-கொஞ்சம்-விளங்காதோ

[பெண்]
அணைத்தாலும்

[ஆண்]
அடங்காதோ

[பெண்]
அது-போகப்போக-இன்னும்-கொஞ்சம்-விளங்காதோ

[ஆண்]
விளங்காததோ

______ ♫♫♫ ______

[ஆண்]
கண்மணி-என்-மனம்-உன்-வசம்-வந்தது
உன்-மந்திரப்புன்னகையோ
உன்-மந்திரப்புன்னகையோ

[பெண்]
கன்னி-என்-பொன்முகம்-உன்னிடம்-கண்டது
நீ-முத்தாடும்-வித்தைகளோ
_ ♫ _

[ஆண்]
கை-வண்ணம்-என்னென்று-சொல்லவோ

[பெண்]
கட்டும்-நேரத்தில்-பூப்பந்தாய்-துள்ளவோ

[ஆண்]
கை-வண்ணம்-என்னென்று-சொல்லவோ

[பெண்]
கட்டும்-நேரத்தில்-பூப்பந்தாய்-துள்ளவோ

[ஆண்]
மெல்ல-நான்-அள்ளவோ-செல்லமாய்-கிள்ளவோ

[பெண்]
ஆஹஹா

[ஆண்]
ஆஹஹா

[பெண்]
ஆஹஹா

[இரு]
ஆஹஹா-ஆஹஹா

[ஆண்]
ஆஹஹா

[பெண்]
மாலை-நேர-தென்றல்-என்ன-பாடுதோ
என்-மன்னன்-எங்கே-எங்கே-என்று-தேடுதோ

[ஆண்]
மஞ்சள்-வண்ண-வெய்யில்-என்று-தோணுதோ
என்-மங்கை-மேனி-தங்கம்-என்று-நாணுதோ

[பெண்]
பூ-விரிந்த-சோலை-என்று-என்னை-எண்ணுதோ

[ஆண்]
இந்த-பூவைப்போல-மென்மை-இல்லை-என்றதோ

[பெண்]
மாலை-நேர-தென்றல்-என்ன-பாடுதோ
என்-மன்னன்-எங்கே-எங்கே-என்று-தேடுதோ

[இரு]
ஆஹஅஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me