Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Konduva Innum Konjam

Lyricist:
Vaali

Singer(s):
S Janaki

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்



ம்ஹும்-...
கொண்டுவா இன்னும்-கொஞ்சம்
சுவை-குறைவின்றி-நிறையட்டும்-நெஞ்சம்
கண்டுவா மலர்-மஞ்சம்
இதில்-கண்ணுறங்க-வெண்ணிலவு-கொஞ்சும்
_ ♫ _
உன்னை-கேட்டேன்- தர-வேண்டும்
எதிர்-பார்த்தேன் வர-வேண்டும்
கொண்டுவா இன்னும்-கொஞ்சம்
சுவை-குறைவின்றி-நிறையட்டும்-நெஞ்சம்
கண்டுவா மலர்-மஞ்சம்
இதில்-கண்ணுறங்க-வெண்ணிலவு-கொஞ்சும்

______ ♫♫♫ ______

நீலம்-பூத்த-விழி-சிவப்பாக
நகை-கோலம்-போடும்-இதழ்-வெளுப்பாக
நீலம்-பூத்த-விழி-சிவப்பாக
நகை-கோலம்-போடும்-இதழ்-வெளுப்பாக
_ ♫ _
ஊஞ்சல்-போல-மனம்-மிதப்பாக
மெல்ல-ஆடிப்-பார்க்க-எண்ணும்-எனக்காக
கொண்டுவா இன்னும்-கொஞ்சம்
சுவை-குறைவின்றி-நிறையட்டும்-நெஞ்சம்
கண்டுவா மலர்-மஞ்சம்
இதில்-கண்ணுறங்க-வெண்ணிலவு-கொஞ்சும்

______ ♫♫♫ ______

போதை-மீறி-வரும்-பொழுதோடு
கடல்-போல-ஊறி-வரும்-நினைவோடு
போதை-மீறி-வரும்-பொழுதோடு
கடல்-போல-ஊறி-வரும்-நினைவோடு
_ ♫ _
நூறு-கோடி-வகை-கலையோடு
இங்கு-நீயும்-நானும்-கொள்ள-வழிதேடு
கொண்டுவா இன்னும்-கொஞ்சம்
சுவை-குறைவின்றி-நிறையட்டும்-நெஞ்சம்
கண்டு-வா மலர்-மஞ்சம்
இதில்-கண்ணுறங்க-வெண்ணிலவு-கொஞ்சும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me