Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanni Oruthi Madiyil

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்

[ஆண்]
காலைப்பொழுதும்-விடிய
காதல்-முழுதும்-முடிய
சுவை-சுவையாய்-அள்ளி-தந்தாள்-ஆ...
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்
ஆ...

______ ♫♫♫ ______

[பெண்]
சொல்லி-சொல்லி-முடித்துவிட்டான்
அதை-சொல்லும்-வரை-துடிக்க-விட்டான்
சொல்லி-சொல்லி-முடித்துவிட்டான்
அதை-சொல்லும்-வரை-துடிக்க-விட்டான்

[ஆண்]
பெண்மை-என்னும்-பூவும்-கொஞ்சம்
மென்மை-மாறி-போகும்-வண்ணம்
பெண்மை-என்னும்-பூவும்-கொஞ்சம்
மென்மை-மாறி-போகும்-வண்ணம்

[இரு]
ஆ...
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்
ஆ...

______ ♫♫♫ ______

[ஆண்]
செவ்விளனி-சாரெடுத்து-கொடுத்தாளோ
தன்னை-ஒரு-தென்னை-என-நினைத்தாளோ...
செவ்விளனி-சாரெடுத்து-கொடுத்தாளோ
தன்னை-ஒரு-தென்னை-என-நினைத்தாளோ
இதழ்களை-இதழ்-கொண்டு-மறைத்தாளோ
ஈரெட்டு-வயதினில்-மலர்ந்தாளோ

[பெண்]
தேனருவி-சாரலென-நினைத்தானோ
தொட்டு-தொட்டு-பட்டுடலை-நனைத்தானோ
தேனருவி-சாரலென-நினைத்தானோ
தொட்டு-தொட்டு-பட்டுடலை-நனைத்தானோ
கடலினில்-படகென-மிதந்தானோ
காலத்தை-காதலில்-மறந்தானோ

[ஆண்]
ஆஹாஹா-கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்
ஆ...

______ ♫♫♫ ______

[ஆண்]
கொத்து-மலர்-பூங்குழலை-மெத்தைப்போலே
கொண்டு-வந்த-வஞ்சி-மகள்-நெஞ்சின்-மேலே
கொத்து-மலர்-பூங்குழலை-மெத்தைப்போலே
கொண்டு-வந்த-வஞ்சி-மகள்-நெஞ்சின்-மேலே
மணிவிழி-மயங்கிட-கிடந்தானோ
மேனியை-கைகொண்டு-அளந்தானோ

[பெண்]
மூங்கிலிலை-காடிருக்கும்-இடம்-பார்த்து
மெல்லிடையை-அள்ளுகிற-கரம்-சேர்த்து
மூங்கிலிலை-காடிருக்கும்-இடம்-பார்த்து
மெல்லிடையை-அள்ளுகிற-கரம்-சேர்த்து
கலைகளை-பழகிட-துணிந்தானோ
காவிய-பூமகள்-துவண்டாளோ

[ஆண்]
ஆ...

[இரு]
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்

[ஆண்]
காலைப்பொழுதும்-விடிய
காதல்-முழுதும்-முடிய
சுவை-சுவையாய்-அள்ளி-தந்தாள்

[இரு]
ஆ...
கன்னி-ஒருத்தி-மடியில்
காளை-ஒருவன்-மயங்கி
கதை-கதையாய்-சொல்ல-வந்தான்
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me