Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kadavul Vazhththu Paadum

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
குழந்தை பருவம்



கடவுள்-வாழ்த்து-பாடும்
இளங்காலை-நேரக்-காற்று
கடவுள்-வாழ்த்து-பாடும்
இளங்காலை-நேரக்-காற்று
என்-கைகள்-வணக்கம்-சொல்லும்
செங்கதிரவனைப்-பார்த்து
கதிரவனைப்-பார்த்து
_ ♫ _
தாயின்-வடிவில்-வந்து
என்-தெய்வம்-கண்ணில்-தெரியும்
தாயின்-வடிவில்-வந்து
என்-தெய்வம்-கண்ணில்-தெரியும்
அவள்-தாழ்-பணிந்து-எழுந்தால்
நம்-தொழிலில்-மேன்மை-விளையும்
கடவுள்-வாழ்த்து-பாடும்
இளங்காலை-நேரக்-காற்று
என்-கைகள்-வணக்கம்-சொல்லும்
செங்கதிரவனைப்-பார்த்து
கதிரவனைப்-பார்த்து

______ ♫♫♫ ______

ஊருக்காக-உழைக்கும்-கைகள்-உயர்ந்திட-வேண்டாமோ
அவை-உய‌ரும்-போது-இம‌ய‌ம்-போலத்-தெரிந்திட‌-வேண்டாமோ
ஊருக்காக-உழைக்கும்-கைகள்-உயர்ந்திட-வேண்டாமோ
அவை-உய‌ரும்-போது-இம‌ய‌ம்-போலத்-தெரிந்திட‌-வேண்டாமோ
பிற‌ருக்காக-வாழும்-நெஞ்சம்-விரிந்திட‌-வேண்டாமோ
அது-விரியும்-போது-குன்றினைப்-போல-நிமிர்ந்திட-வேண்டாமோ
கடவுள்-வாழ்த்து-பாடும்
இளங்காலை-நேரக்-காற்று
என்-கைகள்-வணக்கம்-சொல்லும்
செங்கதிரவனைப்-பார்த்து
கதிரவனைப்-பார்த்து

______ ♫♫♫ ______

வேலும்-வாளும்-சுழன்றிட-வேண்டும்-வீரரின்-விளையாட்டில்
அது-நாளும்-காணும்-பரம்பரை-வழக்கம்-தென்னவர்-திருநாட்டில்
வேலும்-வாளும்-சுழன்றிட-வேண்டும்-வீரரின்-விளையாட்டில்
அது-நாளும்-காணும்-பரம்பரை-வழக்கம்-தென்னவர்-திருநாட்டில்
நாடும்-வீடும்-நம்மால்-என்றும்-நலம்-பெற-வேண்டாமோ
அந்த-கடமைக்காக-உடலும்-மனமும்-பலம்-பெற-வேண்டாமோ
கடவுள்-வாழ்த்து-பாடும்
இளங்காலை-நேரக்-காற்று
என்-கைகள்-வணக்கம்-சொல்லும்
செங்கதிரவனைப்-பார்த்து
கதிரவனைப்-பார்த்து
ஆஹா...
ஓஹோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me