Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kattu Mella Kattu

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

கட்டு மெல்லக்கட்டு
கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக்-கட்டத்தான்-கட்டழகு-சிட்டு
மொட்டு-முல்லை-மொட்டு
அந்த-மொட்டுத்தான்-கண்ணிரெண்டின்-வெட்டு-வெட்டு-வெட்டு
மொட்டு-முல்லை-மொட்டு
அந்த-மொட்டுத்தான்-கண்ணிரெண்டின்-வெட்டு-வெட்டு-வெட்டு
கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக்-கட்டத்தான்-கட்டழகு-சிட்டு

______ ♫♫♫ ______

பாவை-மேனி-பூவைப்போல
தொட்டாலும்-பட்டாலும்-சுகமே
தேனில்-ஊறும்-திராட்சை-கனியை
கண்டாலும்-உண்டாலும்-சுவையே
பாவை-மேனி-பூவைப்போல
தொட்டாலும்-பட்டாலும்-சுகமே
தேனில்-ஊறும்-திராட்சை-கனியை
கண்டாலும்-உண்டாலும்-சுவையே
மணிச்சிட்டு-விழிப்பட்டு-மனதுக்குள்-அடிப்பட்டு
இளநகை-புரிந்திடும்-இதழ்-கொண்டு-எழுதிட-ஓடிவா-ஓடிவா-ஓடிவா
கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக்-கட்டத்தான்-கட்டழகு-சிட்டு

______ ♫♫♫ ______

லலலு-லலலு-லலலு-லலலு-லாலு
லலலு-லலலு-லலலு-லலலு-லாலு
ஆ...லால்லால்லா
_ ♫ _
கண்ணில்-காணும்-போதை-இங்கே-கன்னத்தின்-கிண்ணத்தில்-உண்டு
காலந்தோறும்-வாடாதிந்த-கன்னிப்பெண்-வண்ணப்-பூச்செண்டு
கண்ணில்-காணும்-போதை-இங்கே-கன்னத்தின்-கிண்ணத்தில்-உண்டு
காலந்தோறும்-வாடாதிந்த-கன்னிப்பெண்-வண்ணப்-பூச்செண்டு
இலைவிட்டு-கிளைவிட்டு-மலர்விட்ட-கொடி-தொட்டு
ஒருமுறை-தழுவிட-மறுமுறை-உருகிட-ஓடிவா-ஓடிவா-ஓடிவா-ஓடிவா