Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vanthaan Aaiyah Vanthaan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



பதினாலு-முழந்தனிலே-இப்ப-பாதியைத்தான்-காணலியே
_ ♫ _
ஆறடி-கூந்தலிலே-இப்ப அரையடிதான்-மிச்சமடி
_ ♫ _
உதட்டு-மேலே-சிவப்படிச்சு-கண்ணு-உள்ளே-வெளியே-கறுப்படிச்சி
_ ♫ _
பொத்தானை-பின்னே-வச்சு-அத போடச்-சொல்லிக்-கூப்புடுறா
பொத்தானை-பின்னே-வச்சு-அத போடச்-சொல்லிக்-கூப்புடுறா
என்ன-கூப்புடுறா நைசாக-கூப்புடுறா அய்யோ-கூப்புடுறாளே

______ ♫♫♫ ______

வந்தானைய்யா-வந்தானைய்யா-ராஜாங்க-கோமாளி
_ ♫ _
வந்தானைய்யா-வந்தானைய்யா-ராஜாங்க-கோமாளி
ஓஹோ... ஓஹோ...
டெக்னிக்-கலரில்-மேக்கப்-போட்டு
_ ♫ _
சட்டை-போலொரு-ஜாக்கெட்-போட்டு
டெக்னிக்-கலரில்-மேக்கப்-போட்டு
சட்டை-போலொரு-ஜாக்கெட்-போட்டு
ஷேக்கு-பீட்டில்-நாட்டியமாட-வந்தானைய்யா..,
வந்தானைய்யா-வந்தானைய்யா-வந்தானைய்யா
ஷேக்கு-வீட்டில்-நாட்டியமாட
ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்
ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்
ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்-ஷேக்
ஆமா-ஆமா-ஆமா-ஆமா
இல்லை-இல்லை-இல்லை-இல்லை
நல்லாருக்கா-நல்லாருக்கா-நல்லாருக்கா
என்னைய்யா-இது
இதுதான்-ஷேக்கு
இதுதான்-ஷேக்கா
ஆமா-தலையை-நல்லா-ஆட்டிப்-பாரு
ஆமா-ஆமா-ஆமா-ஆமா-ஆமா
இல்லை-இல்லை-இல்லை-இல்லை-இல்லை
நல்லாருக்கா-நல்லாருக்கா-நல்லாருக்கா

______ ♫♫♫ ______

கையினிலே-ஒரு-டப்பி தலையினிலே-ஒரு-தொப்பி
அடிக்கடி-எச்சியைத்-துப்பி ஐயா-பேர்தான்-ஹிப்பி
வந்தானைய்யா...
வந்தானைய்யா-வந்தானைய்யா-ராஜாங்க-கோமாளி
ஓஹோ... ஓஹோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me