Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naam Oruvarai Oruvar

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்

[ஆண்]
ஹும்...

[பெண்]
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்
என்-இடது-கண்ணும்-துடித்தது
உனைக்-கண்டேன்-இந்நாள்-பொன்னாள்
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்
என்-இடது-கண்ணும்-துடித்தது
உனைக்-கண்டேன்-இந்நாள்-பொன்னாள்
ப‌ட்ட‌-ப‌க‌லினில்-நில‌வெரிக்க‌
அந்த‌-நில‌வினில்-ம‌ல‌ர்-சிரிக்க‌
அந்த‌-ம‌ல‌ரினில்-ம‌து-இருக்க‌
அந்த‌-ம‌து-உண்ண‌-ம‌ன‌ம்-துடிக்க‌...
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்
என்-இடது-கண்ணும்-துடித்தது
உனைக்-கண்டேன்-இந்நாள்-பொன்னாள்

______ ♫♫♫ ______

[பெண்]
நீர்-குடித்த‌-மேக‌ம் என்-நீல‌வ‌ண்ண‌-கூந்தல்
நீர்-குடித்த‌-மேக‌ம் என்-நீல‌வ‌ண்ண‌-கூந்தல்
அந்த‌-நீல‌வ‌ண்ண‌-கூந்த‌ல் அது-நீயிருக்கும்-ஊஞ்ச‌ல்
பால்-கொடுத்த‌-வெண்மை என்-ப‌ளிங்கு-போன்ற‌-மேனி
பால்-கொடுத்த‌-வெண்மை என்-ப‌ளிங்கு-போன்ற‌-மேனி
வெண்-ப‌ளிங்கு-போன்ற‌-மேனி அதில்-ப‌ங்கு-கொள்ள‌வா-நீ
வ‌ட்ட‌-க‌ருவிழி-வ‌ர‌வ‌ழைக்க‌ அந்த-வ‌ர‌வினில்-உற‌விருக்க‌
அந்த‌-உற‌வினில்-இர‌விருக்க‌ அந்த‌-இர‌வுக‌ள்-வ‌ள‌ர்ந்திருக்க‌...
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்

______ ♫♫♫ ______

[ஆண்]
நான்-தொட‌ர்ந்து-போக‌ எனை-மான்-தொடர்ந்த‌தென்ன‌
நான்-தொட‌ர்ந்து-போக‌ எனை-மான்-தொடர்ந்த‌தென்ன‌
பொன்-மான்-தொட‌ர்ந்த‌போது ம‌ன‌ம்-மைய‌ல்-கொண்ட‌தென்ன‌...
மை-வ‌டித்த‌-க‌ண்ணில் பெண்-பொய்-வ‌டித்த‌தென்ன‌
மை-வ‌டித்த‌-க‌ண்ணில் பெண்-பொய்-வ‌டித்த‌தென்ன‌
க‌ண்-பொய்-வ‌டித்த‌-பாவை என்-கை-பிடித்ததென்ன‌
வெள்ளி-ப‌னி-விழும்-ம‌லையிருக்க‌ அந்த‌-ம‌லையினில்-ம‌ழைய‌டிக்க‌
அந்த‌-ம‌லையினில்-ந‌தி-பிற‌க்க‌ அந்த‌-ந‌தி-வ‌ந்து-க‌ட‌ல்-க‌ல‌க்க‌...
நாம்-ஒருவரை-ஒருவர்
சந்திப்போம்-என-காதல்-தேவதை-சொன்னாள்

[பெண்]
ஹா...

[ஆண்]
என்-வலது-கண்ணும்-துடித்தது
உனைக்-கண்டேன்-இந்நாள்-பொன்னாள்
உனைக்-கண்டேன்-இந்நாள்-பொன்னாள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me