Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engey Aval Endrae

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

எங்கே-அவள்
_ ♫ _
எங்கே-அவள் என்றே-மனம் தேடுதே-ஆவலால்-ஓடிவா
அங்கே-வரும் என்-பாடலை கேட்டதும்-கண்களே-பாடிவா

______ ♫♫♫ ______

முத்தாடும்-மார்பில் முகம்-பார்க்க-எண்ணும்

என்-ஆசையின் ஓசையை-கேளடி-கொஞ்சம்
என்-ஆசையின் ஓசையை-கேளடி-கொஞ்சம்
மெல்லிய-ஆடையில்-மல்லிகை-பூவினை-மூடவும்-வேண்டுமோ
எங்கே-அவள் என்றே-மனம் தேடுதே-ஆவலால்-ஓடிவா
அங்கே-வரும் என்-பாடலை கேட்டதும்-கண்களே-பாடிவா

______ ♫♫♫ ______

செந்தேனில்-ஆடி-பனி-ஊறி-நின்ற
செந்தேனில்-ஆடி-பனி-ஊறி-நின்ற
தேமாங்கனி என்று-நான் தேடினேன்-உன்னை
தேமாங்கனி என்று-நான் தேடினேன்-உன்னை
கைவளை-ஓசையும்-மைவிழி-ஆசையும்-காணவும்-ஏங்கினேன்