Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ennamma Rani Ponnaana

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



என்னம்மா-ராணி பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
என்னம்மா-ராணி-பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
_ ♫ _
என்னம்மா-ராணி-பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
ஏறி-வந்த-ஏணி-தேவை-இல்லை-என்று
ஏழை-பக்கம்-சாடுகின்றதோ
ஆஹா-ஏழை-பக்கம்-சாடுகின்றதோ

______ ♫♫♫ ______

உல்லாச-தோட்டம்-உருவாக்கும்-கூட்டம்-பாட்டாளி-மக்கள்-அல்லவோ
உல்லாச-தோட்டம்-உருவாக்கும்-கூட்டம்-பாட்டாளி-மக்கள்-அல்லவோ
உருவத்தை-பார்த்து-உள்ளத்தை-மதிப்பது-மாபெரும்-தவறல்லவோ
ஆஹா-மாபெரும்-தவறல்லவோ
என்னம்மா-ராணி-பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
ஏறி-வந்த-ஏணி-தேவை-இல்லை-என்று
ஏழை-பக்கம்-சாடுகின்றதோ

______ ♫♫♫ ______

பட்டோடு-பருத்தியை-பின்னி-எடுத்து
உங்க-பகட்டுக்கு-புத்தாடை-யார்-கொடுத்தா
_ ♫ _
பட்டோடு-பருத்தியை-பின்னி-எடுத்து
உங்க-பகட்டுக்கு-புத்தாடை-யார்-கொடுத்தா
கட்டாந்-தரையிலே-கல்லை-உடைத்து
உங்க-கண்ணாடி-மாளிகையை-யார்-படைத்தா
கட்டாந்-தரையிலே-கல்லை-உடைத்து
உங்க-கண்ணாடி-மாளிகையை-யார்-படைத்தா
ஆஹா-செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா...
செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா
என்னம்மா-ராணி-பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
ஏறி-வந்த-ஏணி-தேவை-இல்லை-என்று
ஏழை-பக்கம்-சாடுகின்றதோ

______ ♫♫♫ ______

பத்தும்-பறந்தோடும்-பசி-பிணிக்கு
உங்க-பவழமும்-வைரமும்-பயன்-படுமா
பாலோடு-பச்சரிசி-படியளக்கும்
இந்த-பண்பான-மக்களிடம்-அலட்சியமா
ஆஹா-செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா...
செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா

______ ♫♫♫ ______

அத்தரிலே-நித்தம்-நித்தம்-குளித்தாலும்
பட்டு-மெத்தையிலே-பூ-விரித்து-படுத்தாலும்
அத்தனையும்-ஒரு-நாள்-முடிந்து-விடும்
ஏழை-அவசியம்-அப்போது-புரிந்து-விடும்
ஆஹா-செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா...
செல்லம்மா-சொல்லம்மா-கண்ணம்மா
கொஞ்சம்-சிந்தித்தால்-மன்னித்தால்-என்னம்மா
என்னம்மா-ராணி பொன்னான-மேனி
ஆல-வட்டம்-போட-வந்ததோ
ஏறி-வந்த-ஏணி-தேவை-இல்லை-என்று
ஏழை-பக்கம்-சாடுகின்றதோ
ஆஹா-ஏழை-பக்கம்-சாடுகின்றதோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me