Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engal Thangam
[1970]

Composed by
MS Viswanathan




Dont Touch Mr X

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Alavodu Rasippavan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thanga Pathakkaththin Melae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



நான்-செத்துப்-பொழச்சவன்டா
எமனை-பார்த்து-சிரிப்பவன்டா
ஹாஹாஹாஹாஹாஹா
நான்-செத்துப்-பொழச்சவன்டா
எமனை-பார்த்து-சிரிப்பவன்டா
_ ♫ _
வாழைபோல-வெட்ட-வெட்ட-முளைச்சு
சங்கு-போல-சுட-சுட-வெளுத்து
வளரும்-ஜாதியடா-வந்தால்-தெரியும்-சேதியடா
நான்-செத்துப்-பொழச்சவன்டா
எமனை-பார்த்து-சிரிப்பவன்டா

______ ♫♫♫ ______

சிலுவையில்-ஏசு-மறைஞ்சாரு
மக்கள்-சித்தமெல்லாம்-வந்து-நிறைஞ்சாரு
சிலுவையில்-ஏசு-மறைஞ்சாரு
மக்கள்-சித்தமெல்லாம்-வந்து-நிறைஞ்சாரு
குண்டுகள்-போட்டு-துளைச்சாங்க
ஆனா-காந்தியும்-லிங்கனும்-நிலைச்சாங்க
சந்தன-பெட்டியில்-உறங்குகிறார்
அண்ணா...-அண்ணா
அண்ணா-சரித்திர-புகழுடன்-விளங்குகிறார்
எதையும்-தாங்கும்-இதயம்-கொண்டு
அண்ணன்-எங்களை-வாழ்ந்திட-சொன்னதுண்டு
அண்ணன்-அன்று-நல்ல-நல்ல-கருத்து
அழகு-தமிழில்-சொல்லி-சொல்லி-கொடுத்து
வளர்ந்த-பிள்ளையடா-அதனால்-தோல்வி-இல்லையடா
நான்-செத்துப்-பொழச்சவன்டா
எமனை-பார்த்து-சிரிப்பவன்டா

______ ♫♫♫ ______

ஓடும்-ரயிலை-இடைமறித்து
அதன்-பாதையில்-தனது-தலை-வைத்து
ஓடும்-ரயிலை-இடைமறித்து
அதன்-பாதையில்-தனது-தலை-வைத்து
உயிரையும்-துரும்பாய்-தான்-மதித்து
தமிழ்-பெயரை-காத்த-கூட்டம்-இது
பரம்பரை-ரத்தம்-உடம்பிலதான்
அது-முறுக்கேறி-கிடப்பது-நரம்பிலதான்
பரம்பரை-ரத்தம்-உடம்பிலதான்
அது-முறுக்கேறி-கிடப்பது-நரம்பிலதான்
கொடுப்பதை-கொடுத்தா-தெரியுமடா
உன்-இடுப்பையும்-ஒடிச்சா-புரியுமடா
காலம்-தோறும்-குட்டக்-குட்ட-குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம்-கட்டுப்பட்டு-கிடந்து
நிமிர்ந்த-கூட்டமடா-எதிர்த்தால் வாலை-நறுக்குமடா
நான்-செத்துப்-பொழச்சவன்டா
எமனை-பார்த்து-சிரிப்பவன்டா
நான்-செத்துப்-பொழச்சவன்டா
செத்துப்-பொழச்சவன்டா
செத்துப்-பொழச்சவன்டா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me