Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engal Thangam
[1970]

Composed by
MS Viswanathan




Dont Touch Mr X

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Alavodu Rasippavan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thanga Pathakkaththin Melae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Thanga Pathakkaththin Melae

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
தங்கப்-பதக்கத்தின்-மேலே...
ஒரு-முத்துப்-பதித்தது-போலே
உந்தன்-பட்டுக்-கன்னங்களின்-மேலே
ஒன்று-தொட்டுக்-கொடுத்திடலாமோ
நீயும்-விட்டுக்-கொடுத்திடலாமோ

[பெண்]
ஆ...

[ஆண்]
தங்கப்-பதக்கத்தின்-மேலே...
ஒரு-முத்துப்-பதித்தது-போலே
உந்தன்-பட்டுக்-கன்னங்களின்-மேலே
ஒன்று-தொட்டுக்-கொடுத்திடலாமோ
நீயும்-விட்டுக்-கொடுத்திடலாமோ

______ ♫♫♫ ______

[ஆண்]
முல்லைப்பூ-பல்லக்கு-ஆடை-சுமந்து-மெல்லத்-தவழ்வது-கண்டு
முல்லைப்பூ-பல்லக்கு-ஆடை-சுமந்து-மெல்லத்-தவழ்வது-கண்டு
ஒரு-கோடி-எண்ணம்-ஆசை-நெஞ்சில்-மின்னி-மறைவதும்-உண்டு
ஒரு-கோடி-எண்ணம்-ஆசை-நெஞ்சில்-மின்னி-மறைவதும்-உண்டு
அழகு-நடையைப்-பழகும்-சிலையை-அணைக்க-வந்தேனே
இதழ்கள்-பொழியும்-அமுத-மழையில்-மிதக்க-வந்தேனே
தங்கப்-பதக்கத்தின்-மேலே...
ஒரு-முத்துப்-பதித்தது-போலே
உந்தன்-பட்டுக்-கன்னங்களின்-மேலே
ஒன்று-தொட்டுக்-கொடுத்திடலாமோ
நீயும்-விட்டுக்-கொடுத்திடலாமோ

______ ♫♫♫ ______

[ஆண்]
பட்டாடை-தொட்டாடத்-தென்றல்-துணிந்து-பக்கம்-நடந்தது-என்ன
பட்டாடை-தொட்டாடத்-தென்றல்-துணிந்து-பக்கம்-நடந்தது-என்ன
உயிர்க்காதல்-தலைவன்-காவல்-இருக்க-தொட்டு-இழுப்பது-என்ன
உயிர்க்காதல்-தலைவன்-காவல்-இருக்க-தொட்டு-இழுப்பது-என்ன
பனியில்-நனையும்-மலரின்-உடலில்-குளிர்-எடுக்காதோ
ஒருவன்-மடியில்-மயங்கும்போழுது-சுகம்-பிறக்காதோ

[பெண்]
தங்கப்-பதக்கத்தின்-மேலே...
ஒரு-முத்துப்-பதித்தது-போலே
இந்த-பட்டுக்-கன்னங்களின்-மேலே

[ஆண்]
ஒன்று-தொட்டுக்-கொடுத்திடலாமோ
நீயும்-விட்டுக்-கொடுத்திடலாமோ

______ ♫♫♫ ______

[பெண்]
கொத்தோடு-முத்தாட-வஞ்சிக்-கொடியை-தொட்டு-தொடர்வது-என்ன
_ ♫ _
கொத்தோடு-முத்தாட-வஞ்சிக்-கொடியை-தொட்டு-தொடர்வது-என்ன
அந்தி-மாலைப்-பொழுதில்-காதல்-நினைவை-கொட்டி-அளப்பது-என்ன
அந்தி-மாலைப்-பொழுதில்-காதல்-நினைவை-கொட்டி-அளப்பது-என்ன
ஊரும்-உறவும்-அறியும்-வரையில்-கண்கள்-மட்டோடு
ஊரும்-உறவும்-அறியும்-வரையில்-கண்கள்-மட்டோடு
மணமாலை-தோளில்-சூடும்-நாளில்-கைகள்-தொட்டாடு
மணமாலை-தோளில்-சூடும்-நாளில்-கைகள்-தொட்டாடு
தங்கப்-பதக்கத்தின்-மேலே...
ஒரு-முத்துப்-பதித்தது-போலே
இந்த-பட்டுக்-கன்னங்களின்-மேலே

[ஆண்]
ஒன்று-தொட்டுக்-கொடுத்திடலாமோ
நீயும்-விட்டுக்-கொடுத்திடலாமோ

[பெண்]
ஆ...
ம்...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me