Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engal Thangam
[1970]

Composed by
MS Viswanathan

Dont Touch Mr X

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Alavodu Rasippavan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thanga Pathakkaththin Melae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

மோகம்-பிறந்ததம்மா-முந்தா-நாள்-பார்க்கையிலே
_ ♫ _
நேசம்-பிறந்ததம்மா-நேத்து-நீ-நடக்கையிலே
_ ♫ _
ஏக்கம்-பிறந்ததம்மா-இன்று-நீ-சிரிக்கையிலே
இன்பம்-பிறக்குமம்மா-நாளை-இந்த-வேளையிலே
_ ♫ _
ஒரு-நாள்-கூத்துக்கு-மீசையை-வெச்சான்-மேடையிலே
மறுநாள்-பார்க்கையில்-மாறி-இருந்தான்-ஜாடையிலே
ஒரு-நாள்-கூத்துக்கு-மீசையை-வெச்சான்-மேடையிலே
மறுநாள்-பார்க்கையில்-மாறி-இருந்தான்-ஜாடையிலே
ஆஹா-மறுநாள்-பார்க்கையில்-மாறி-இருந்தான்-ஜாடையிலே

______ ♫♫♫ ______

குண்டு-விழி-மண்டு-மொழி-சிண்டு-முடி-நண்டு-நடை-போட்டான்-பாரம்மா
கட்டு-விழி-முத்து-மொழி-சித்திரத்தில்-உத்தரவை-கேட்டான்-பாரம்மா
ஒரு-நாள்-கூத்துக்கு-மீசையை-வெச்சான்-மேடையிலே
மறுநாள்-பார்க்கையில்-மாறி-இருந்தான்-ஜாடையிலே

______ ♫♫♫ ______

ராணியம்மா ஆசைப்பட்டா ஆடச்சொல்லி ஆணையிட்டா
மறுப்பேச்சென்ன-மூச்சென்ன-வந்தேனே-என்றான்
அவன்-யாரென்று-பேர்-சொல்லி-நெஞ்சோடு-நின்றான்
அவன்-யாரென்று-பேர்-சொல்லி-நெஞ்சோடு-நின்றான்
புத்திசாலி-மத்தியிலே-கத்துவெச்ச-வித்தைகளை-படிச்சான்-பாரம்மா
பொம்பளைய-தோற்க-வெச்சு-பக்கம்-வந்து-நிக்கவெச்சு-சிரிச்சான்-பாரம்மா
ஒரு-நாள்-கூத்துக்கு-மீசையை-வெச்சான்-மேடையிலே
மறுநாள்-பார்க்கையில்-மாறி-இருந்தான்-ஜாடையிலே

______ ♫♫♫ ______

பாட்டுக்கெல்லாம் தலை-அசைச்சான் பாக்குறவன் அதிசயிச்சான்
அவன்-ஆட்டத்தில்-மோகத்தை-உண்டாக்கி-வெச்சான்
இந்த-கூட்டத்தில்-நோட்டத்தை-உன்-மேல-வெச்சான்
இந்த-கூட்டத்தில்-நோட்டத்தை-உன்-மேல-வெச்சான்
புன்னகையும்-பொன்னகையும்-மின்னலொரு-அன்னமதை-உசுரா-நெனச்சானே
சொல்லியதை-சொன்னபடி-எண்ணியதை-எண்ணப்படி-நெனச்சா-முடிப்பானே

______ ♫♫♫ ______

புலி-வேஷம் போட்டவன்தான் பூனையை-போல் மாறி-வந்தான்
எலி-வேட்டைக்கு-நாள்-வைத்து-போராட-வந்தான்
வெளி-வேஷத்தை-மோசத்தை-பொய்யாக்க-வந்தான்
வெளி-வேஷத்தை-மோசத்தை-பொய்யாக்க-வந்தான்
கம்பு-சண்டை-வம்பு-சண்டை-கத்தி-சண்டை-குத்து-சண்டை-போட்டான்-தனியாக
பத்து-பேரு-மத்தியிலே-ஒருத்தனாக-சுத்திவந்து-ஜெயிச்சான்-முடிவாக