Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engal Thangam
[1970]

Composed by
MS Viswanathan




Dont Touch Mr X

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Alavodu Rasippavan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thanga Pathakkaththin Melae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Dont Touch Mr X

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
dont-touch-me-mr-x
பொம்பளைக்கு-பொம்பளை-நான்
போக்கிரிக்கு-போக்கிரி-நான்
யாரும்-என்னை-தொட்டதில்லை
தொட்டவனை-விட்டதில்லை
stupid

[ஆண்]
ம்...

[பெண்]
idiot

[ஆண்]
ஆ...

[பெண்]
nonsense

[ஆண்]
ஹும்
_ ♫ _

[ஆண்]
dont-shout-you-madam-x
வம்பிழுக்க-வந்தவளே
வாய்-அடக்கு-சின்னவளே
பொம்பளைக்கு-அஞ்சுவதா
போக-போக-மிஞ்சுவதா
silly foolish nuisance

______ ♫♫♫ ______

[பெண்]
பித்து-பிடித்த-உனக்கு-புத்தி-தெளியும்-மருந்து
எந்த-கதையில்-இருக்கு-போய்-பாரப்பா
பித்து-பிடித்த-உனக்கு-புத்தி-தெளியும்-மருந்து
எந்த-கதையில்-இருக்கு-போய்-பாரப்பா

[ஆண்]
அப்பப்பா-பாப்பா-உன்னை-தொட்டதால்-தப்பா
அம்மம்மா-அம்மு நம்பினால்-நம்பு
அப்பப்பா-பாப்பா-உன்னை-தொட்டதால்-தப்பா
அம்மம்மா-அம்மு நம்பினால்-நம்பு
நம்பிக்கை நெஞ்சில்-வை தித்திக்கும்-வாழ்க்கை

[பெண்]
dont-touch-me-mr-x
பொம்பளைக்கு-பொம்பளை-நான்

______ ♫♫♫ ______

[பெண்]
பிள்ளை-இருக்கும்-இடத்தில்-துண்டை-விரித்து-படுத்து
கட்டு-கதைகள்-படிக்க-போய்யா-போய்யா

[ஆண்]
அத்திபழத்தை-எடுத்து-கொத்தி-கடித்து-சுவைத்து
சித்தம்-இனிக்கும்-வயது-வாம்மா-வாம்மா

[பெண்]
தப்பய்யா-தப்பு-நம்பி-வந்தேனே-தப்பு

[ஆண்]
கண்ணம்மா-கண்ணு-கோபம்-என்னம்மா-பொண்ணு

[பெண்]
தப்பய்யா-தப்பு-நம்பி-வந்தேனே-தப்பு

[ஆண்]
கண்ணம்மா-கண்ணு-கோபம்-என்னம்மா-பொண்ணு

[பெண்]
கன்னங்கள் என்னாகும்

[ஆண்]
இன்னும்-தான்-பொன்னாகும்

[பெண்]
dont-touch-me-mr-x

[ஆண்]
dont-shout-you-madam-x
வம்பிழுக்க-வந்தவளே
வாய்-அடக்கு-சின்னவளே
பொம்பளைக்கு-அஞ்சுவதா
போக-போக-மிஞ்சுவதா
silly foolish nuisance

______ ♫♫♫ ______

[பெண்]
கண்ணை-உருட்டி-மிரட்டி-உள்ளம்-துடித்து-துவண்டு
பெண்ணை-நினைத்து-உருகும்-போராட்டமா

[ஆண்]
தங்க-குடத்தை-எடுத்து-சின்ன-இடையை-ஒடித்து
தத்தி-நடக்கும்-அழகு-தேரோட்டமா

[பெண்]
ஏமைய்யா-ஏமி-நீ-எந்த-ஊரு-சாமி

[ஆண்]
கேளம்மா-கேளு-நான்-காஞ்சிபுரத்தாளு

[பெண்]
ஏமைய்யா-ஏமி-நீ-எந்த-ஊரு-சாமி

[ஆண்]
கேளம்மா-கேளு-நான்-காஞ்சிபுரத்தாளு
நம்பிக்கை-நெஞ்சில்-வை
தித்திக்கும்-உன்-வாழ்க்கை

[பெண்]
dont-touch-me-mr-x
பொம்பளைக்கு-பொம்பளை-நான்
போக்கிரிக்கு-போக்கிரி-நான்
யாரும்-என்னை-தொட்டதில்லை
stupid diot nonsense


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me