Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engal Thangam
[1970]

Composed by
MS Viswanathan




Dont Touch Mr X

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Mogam Piranthathamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Naan Alavodu Rasippavan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Seththu Polachchavanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thanga Pathakkaththin Melae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Alavodu Rasippavan

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
நான்-அளவோடு-ரசிப்பவன்
எதையும்-அளவின்றிக்-கொடுப்பவன்
அன்பின்-அழகோடு-தழுவி-உறவோடு-பழகி
உயிராக-நினைப்பவன்
_ ♫ _
நான்-அளவோடு-ரசிப்பவன்
எதையும்-அளவின்றிக்-கொடுப்பவன்
அன்பின்-அழகோடு-தழுவி-உறவோடு-பழகி-உயிராக-நினைப்பவன்

______ ♫♫♫ ______

[பெண்]
மதுவோடு-வந்து-இதழ்-தேடி
இதமோடு-தந்து-இணையாகி
மதுவோடு-வந்து-இதழ்-தேடி
இதமோடு-தந்து-இணையாகி
பிரிந்தாலும்-உள்ளம்-பிரியாமல்-வாழ
யார்-சொல்லித்-தந்ததோ
நான்-உனக்காகப்-பிறந்தவள்...
உந்தன்-நிழல்-போலே-தொடர்ந்தவள்
உன்னை-ஒருபோது-தழுவி-மறுபோது-உருகி-தனியாகத்-துடிப்பவள்

______ ♫♫♫ ______

[ஆண்]
கன்னம்-செந்தாமரை-சிந்தும்-முத்தம்-செந்தேன்-மழை
கண்கள்-இன்பக்கடல்-குரல்தான்-கொஞ்சும்-புல்லாங்குழல்
மங்கை-பொன்னோவியம்-பேசும்-மழலைச்-சொல்லோவியம்

[பெண்]
கனிவான-நெஞ்சில்-உருவான-கவிதை
என்னென்று-சொல்லவோ

[ஆண்]
நான்-அளவோடு-ரசிப்பவன்
எதையும்-அளவின்றிக்-கொடுப்பவன்
அன்பின்-அழகோடு-தழுவி-உறவோடு-பழகி-உயிராக-நினைப்பவன்

______ ♫♫♫ ______

[பெண்]
தொட்டுத்-தீராததோ-கைகள்-பட்டும்-ஆறாததோ
விட்டு-செல்லாததோ-இளமை-வேகம்-பொல்லாததோ
கட்டுப்-படாததோ-உள்ளம்-காவல்-இல்லாததோ

[ஆண்]
நிழலோடு-வந்து-குளிர்-சேர-இன்னும்-நாள்-பார்ப்பதென்னவோ

[பெண்]
நான்-உனக்காகப்-பிறந்தவள்
உந்தன்-நிழல்-போலே-தொடர்ந்தவள்
உன்னை-ஒருபோது-தழுவி-மறுபோது-உருகி-தனியாகத்-துடிப்பவள்

______ ♫♫♫ ______

[ஆண்]
முல்லைச்-செண்டாகவே-உன்னை-மெல்லப்-பந்தாடவோ
அல்லித்-தண்டாகவே-ஒடியும்-இடையைத்-தொட்டாடவோ
தொட்டில்-நீயாகவே-ஆடும்-பிள்ளை-நானாகவோ

[பெண்]
எனதென்ற-யாவும்-உனதான-பின்பு-நான்-என்ன-சொல்வதோ

[ஆண்]
நான்-அளவோடு-ரசிப்பவன்
எதையும்-அளவின்றிக்-கொடுப்பவன்
அன்பின்-அழகோடு-தழுவி-உறவோடு-பழகி-உயிராக-நினைப்பவன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me