Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paattu Varum

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
பாட்டு-வரும்

[பெண்]
என்ன

[ஆண்]
பாட்டு-வரும்
உன்னைப்-பார்த்துக்-கொண்டிருந்தால்-பாட்டு-வரும்

[பெண்]
ம்...

[ஆண்]
உன்னைப்-பார்த்துக்-கொண்டிருந்தால்-பாட்டு-வரும்
அதை-பூங்குயில்-கூட்டங்கள்-கேட்டு-வரும்
_ ♫ _
உன்னைப்-பார்த்துக்-கொண்டிருந்தால்-பாட்டு-வரும்
அதைப்-பூங்குயில்-கூட்டங்கள்-கேட்டு-வரும்

[பெண்]
அதைக்-கேட்டு-கொண்டிருந்தால்-ஆட்டம்-வரும்
அந்த-ஆட்டத்தில்-பொன்மயில்-கூட்டம்-வரும்
பாட்டு-வரும்

[ஆண்]
ஹாஹா

[பெண்]
பாட்டு-வரும்
அதைக்-கேட்டு-கொண்டிருந்தால்-ஆட்டம்-வரும்
அந்த-ஆட்டத்தில்-பொன்மயில்-கூட்டம்-வரும்

______ ♫♫♫ ______

[ஆண்]
இதயம்-என்றொரு-ஏடெடுத்தேன்-அதில்
எத்தனையோ-நான்-எழுதிவைத்தேன்
இதயம்-என்றொரு-ஏடெடுத்தேன்-அதில்
எத்தனையோ-நான்-எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன்-புகழ்-பாடும்
எனக்கது-போதும்-வேறென்ன-வேண்டும்
பாட்டு-வரும்
பாட்டு-வரும்
உன்னைப்-பார்த்துக்-கொண்டிருந்தால்-பாட்டு-வரும்
அதைப்-பூங்குயில்-கூட்டங்கள்-கேட்டு-வரும்

[பெண்]
அதைக்-கேட்டு-கொண்டிருந்தால்-ஆட்டம்-வரும்
அந்த-ஆட்டத்தில்-பொன்மயில்-கூட்டம்-வரும்
அதைக்-கேட்டு-கொண்டிருந்தால்-ஆட்டம்-வரும்
அந்த-ஆட்டத்தில்-பொன்மயில்-கூட்டம்-வரும்

______ ♫♫♫ ______

[பெண்]
காதல்-என்றொரு-சிலை-வடித்தேன்-அதை
கண்கள்-இரண்டில்-சிறை-எடுத்தேன்
காதல்-என்றொரு-சிலை-வடித்தேன்-அதை
கண்கள்-இரண்டில்-சிறை-எடுத்தேன்
சிறை-எடுத்தாலும்-காவலன்-நீயே
காவலன்-வாழ்வில்-பாதியும்-நானே
பாட்டு-வரும்
பாட்டு-வரும்
அதைக்-கேட்டு-கொண்டிருந்தால்-ஆட்டம்-வரும்
அந்த-ஆட்டத்தில்-பொன்மயில்-கூட்டம்-வரும்

______ ♫♫♫ ______

[ஆண்]
மனமெனும்-ஓடையில்-நீந்தி-வந்தேன்-அதில்
மலர்-முகம்-ஒன்றை-ஏந்தி-வந்தேன்
மனமெனும்-ஓடையில்-நீந்தி-வந்தேன்-அதில்
மலர்-முகம்-ஒன்றை-ஏந்தி-வந்தேன்

[பெண்]
ஏந்திய-கைகளில்-இருப்பவள்-நானே
இறைவனை-நேரில்-வரவழைத்தேனே
ஏந்திய-கைகளில்-இருப்பவள்-நானே
இறைவனை-நேரில்-வரவழைத்தேனே
பாட்டு-வரும்
பாட்டு-வரும்

[ஆண்]
உன்னைப்-பார்த்துக்-கொண்டிருந்தால்-பாட்டு-வரும்
அதைப்-பூங்குயில்-கூட்டங்கள்-கேட்டு-வரும்

[பெண்]
ஹாஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me