Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nalla Velai Naan

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேன்
_ ♫ _
நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேன்
நல்ல-வாழ்வை-நான்-அமைத்து-கொண்டேன்
அந்த-வாழ்விலே-உன்னையும்-அணைத்து-கொண்டேன்
ஓஹோ-ஓஹோ
நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேன்

______ ♫♫♫ ______

நானே-எழுதி-நானே-நடித்த-நாடகத்தில்-நல்ல-திருப்பம்
என்னை-நம்பியிருந்தாள்-அவள்-நலம்-அடைந்தாள்-என்றும்-அது-தானே-என்-விருப்பம்
_ ♫ _
நானே-எழுதி-நானே-நடித்த-நாடகத்தில்-நல்ல-திருப்பம்
என்னை-நம்பியிருந்தாள்-அவள்-நலம்-அடைந்தாள்-என்றும்-அது-தானே-என்-விருப்பம்
எதிர்-காலம்-ஒன்று-புது-கோலம்-கொண்டு-மனவாசல்-தேடி-வருமே-ஹேஹே
நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேஹேஹேன்

______ ♫♫♫ ______

கண்-மேல்-பிறந்து-கை-மேல்-முடியும்-கதையில்-என்ன-தயக்கம்
மலர்-கட்டில்-அறையில்-அன்று-கிட்டும்-வரையில்-சொல்லும்-காவியத்தில்-வரும்-மயக்கம்
_ ♫ _
கண்-மேல்-பிறந்து-கை-மேல்-முடியும்-கதையில்-என்ன-தயக்கம்
மலர்-கட்டில்-அறையில்-அன்று-கிட்டும்-வரையில்-சொல்லும்-காவியத்தில்-வரும்-மயக்கம்
ஒரு-பாதி-அங்கும்-மறு-பாதி-இங்கும்-சரி-பாதி-இங்கு-வருமே-ஹேஹே
நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேன்

______ ♫♫♫ ______

மடி-மேல்-துயிலும்-கொடி-போல்-துவளும்-பேரழகை-படம்-பிடித்தேன்
அந்த-பட்டு-முகத்தை-இந்த-சுட்டு-விரலால்-தொட்டு-பார்க்கையிலே-உயிர்-துடித்தேன்
கடல்-போன்ற-உள்ளம்-கரை-மீறி-செல்லும்-உடல்-சேரும்-எண்ணம்-வருமே-ஹேஹே
நல்ல-வேளை-நான்-பிழைத்து-கொண்டேன்
என்-காதலை-உன்னிடம்-அழைத்து-வந்தேன்
நல்ல-வாழ்வை-நான்-அமைத்து-கொண்டேன்
அந்த-வாழ்விலே-உன்னையும்-அணைத்து-கொண்டேன்
ஹொஹொய்-ஹொஹொய்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me