Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thaaimael Aanai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



தாய்-மேல்-ஆணை
ஆணை
ஆணை
தமிழ்-மேல்-ஆணை
ஆணை
ஆணை
தாய்-மேல்-ஆணை
தமிழ்-மேல்-ஆணை
தாய்-மேல்-ஆணை தமிழ்-மேல்-ஆணை
குருடர்கள்-கண்ணை-திறந்து-வைப்பேன்
தனியானாலும்-தலை-போனாலும்
தீமைகள்-நடப்பதை-தடுத்து-நிற்பேன்
_ ♫ _
தாய்-மேல்-ஆணை தமிழ்-மேல்-ஆணை
குருடர்கள்-கண்ணை-திறந்து-வைப்பேன்
தனியானாலும்-தலை-போனாலும்
தீமைகள்-நடப்பதை-தடுத்து-நிற்பேன்

______ ♫♫♫ ______

இருட்டினில்-வாழும்-இதயங்களே
கொஞ்சம்-வெளிச்சத்தில்-வாருங்கள்
இருட்டினில்-வாழும்-இதயங்களே
கொஞ்சம்-வெளிச்சத்தில்-வாருங்கள்
நல்லவர்-உலகம்-எப்படி-இருக்கும்-என்பதை-பாருங்கள்
எத்தனை-காலம்-மனிதன்-வாழ்ந்தான்-என்பது-கேள்வி-இல்லை
எத்தனை-காலம்-மனிதன்-வாழ்ந்தான்-என்பது-கேள்வி-இல்லை
அவன்-எப்படி-வாழ்ந்தான்-என்பதை-உணர்ந்தால்
வாழ்க்கையில்-தோல்வியில்லை
வாழ்க்கையில்-தோல்வியில்லை
தாய்-மேல்-ஆணை...
தாய்-மேல்-ஆணை தமிழ்-மேல்-ஆணை
குருடர்கள்-கண்ணை-திறந்து-வைப்பேன்
தனியானாலும்-தலை-போனாலும்
தீமைகள்-நடப்பதை-தடுத்து-நிற்பேன்

______ ♫♫♫ ______

தனி-ஒரு-மனிதன்-திருந்தி-விட்டால்
சிறைச்சாலைகள்-தேவை-இல்லை
தனி-ஒரு-மனிதன்-திருந்தி-விட்டால்
சிறைச்சாலைகள்-தேவை-இல்லை
இருப்பதை-எல்லாம்-பொதுவில்-வைத்ததாலே
எடுப்பவர்-யாரும்-இல்லை
பிறவியில்-எவனும்-பிழைகளை-சுமந்தே-வாழ்க்கையை-தொடாங்கவில்லை
பின்பு-அவனிடம்-வளர்ந்த-குறைகளை-சொன்னால்
வார்த்தையில்-அடங்கவில்லை
வார்த்தையில்-அடங்கவில்லை
தாய்-மேல்-ஆணை தமிழ்-மேல்-ஆணை
குருடர்கள்-கண்ணை-திறந்து-வைப்பேன்
தனியானாலும்-தலை-போனாலும்
தீமைகள்-நடப்பதை-தடுத்து-நிற்பேன்
தாய்-மேல்-ஆணை
தமிழ்-மேல்-ஆணை
தாய்-மேல்-ஆணை
தமிழ்-மேல்-ஆணை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me