Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Uyara Uyara

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா
வா
_ ♫ _

[பெண்]
நான்-மயங்கி-மயங்கி-சாய்கிறேன்-மடியைத்-தா
தா
_ ♫ _

[ஆண்]
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா
_ ♫ _

[பெண்]
நான்-மயங்கி-மயங்கி-சாய்கிறேன்-மடியைத்-தா
_ ♫ _

[ஆண்]
உயரும்-போது-மயங்கி-விடாமல்-நீ-கூட-வா
உயரும்-போது-மயங்கி-விடாமல்-நீ-கூட-வா

[பெண்]
நான்-மயங்கினாலும்-மறந்து-விடாமல்-நீ-தேட-வா
நான்-மயங்கினாலும்-மறந்து-விடாமல்-நீ-தேட-வா
என்னை-நீ-தேட-வா

[ஆண்]
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா
_ ♫ _

[பெண்]
நான்-மயங்கி-மயங்கி-சாய்கிறேன்-மடியைத்-தா
மடியைத்-தா

______ ♫♫♫ ______

[ஆண்]
நீ-பக்கத்தில்-வர-வேண்டும்
நான்-பணி-முகம்-தொட-வேண்டும்
நீ-வெட்கத்தை-பெற-வேண்டும்
நான்-உள்ளத்தை-தர-வேண்டும்

______ ♫♫♫ ______

[ஆண்]
தாய்-தந்தாள்-பால்-மயக்கம்
தமிழ்-தந்தாள்-நூல்-மயக்கம்
தாய்-தந்தாள்-பால்-மயக்கம்
தமிழ்-தந்தாள்-நூல்-மயக்கம்
நீ-தந்தாய்-பெண்-மயக்கம்
நான்-தந்தேன்-கண்-மயக்கம்

[பெண்]
காலம் நேரம் ஜாடையில்-சொல்ல
_ ♫ _
நான்-செல்ல
_ ♫ _
வா-மெல்ல
காதல் போகும் பாதையில்-நின்று
_ ♫ _
யார்-என்று
_ ♫ _
பார்-இன்று
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா

[ஆண்]
நான்-மயங்கி-மயங்கி-சாய்கிறேன்-மடியைத்-தா
மடியைத்-தா
_ ♫ _

[பெண்]
நான்-மேலே-பறக்கின்றேன்
இந்த-உலகத்தை-மறக்கின்றேன்
நீ-எங்கே-இருக்கின்றாய்
நான்-அங்கே-வருகின்றேன்

______ ♫♫♫ ______

[பெண்]
மான்-என்னும்-பேர்-அடைந்தேன்
மனம்-என்னும்-ஊர்-அடைந்தேன்
மான்-என்னும்-பேர்-அடைந்தேன்
மனம்-என்னும்-ஊர்-அடைந்தேன்
நீ-தந்த-நிழல்-அடைந்தேன்
நீங்காத-நிலை-அடைந்தேன்

[ஆண்]
ஆடை-மூடும்-பாவையின்-கன்னம்
_ ♫ _
மலர்-வண்ணம்
_ ♫ _
மதுக்-கிண்ணம்
ஆசை-வாழும்-காதலர்-உள்ளம்
அலை-துள்ளும் புது-வெள்ளம்
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா

[பெண்]
நான்-மயங்கி-மயங்கி-சாய்கிறேன்-மடியைத்-தா
மடியைத்-தா
மடியைத்-தா

[ஆண்]
நான்-உயர-உயரப்-போகிறேன்-நீயும்-வா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me