Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ennadi Paappa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



என்னடி-பாப்பா-சௌக்கியமா
தண்ணியிலே உள்ள-சுகம்-என்ன-சொல்லடியோ
_ ♫ _
என்னடி-பாப்பா-சௌக்கியமா
தண்ணியிலே உள்ள-சுகம்-என்ன-சொல்லடியோ

______ ♫♫♫ ______

காலோடு-மீன்-வந்து-மோதிடும்-சுகத்தை
கண்களில்-கூறடியோ
கருத்த-கூந்தலில்-மேனியை-மூடி
கரையில்-ஏறடியோ
நீரினில்-ஆடிடும் பூவினை-காணட்டும்
நேருக்கு-நேரடியோ
நீரினில்-ஆடிடும் பூவினை-காணட்டும்
நேருக்கு-நேரடியோ...
நீ-ஒரு-பெண்-பிள்ளை நானொரு-ஆண்-பிள்ளை
வென்றவர்-யாரடியோ
என்னடி-பாப்பா-சௌக்கியமா
தண்ணியிலே உள்ள-சுகம்
என்ன-சொல்லடியோ

______ ♫♫♫ ______

பொன்னான-கைகளை-மேற்புறம்-தூக்கி
கும்பிடு-போடடியோ
புதிய-கண்ணனின்-கோபியை-போலே
உடையை-கேளடியோ
லீலைகள்-செய்தவன் சேலையை-தந்தால்
நான்-கொஞ்சம்-வேறடியோ
லீலைகள்-செய்தவன் சேலையை-தந்தால்
நான்-கொஞ்சம்-வேறடியோ...
நீ-ஒரு-பெண்-பிள்ளை நானொரு-ஆண்-பிள்ளை
வென்றவர்-யாரடியோ
என்னடி-பாப்பா-சௌக்கியமா
தண்ணியிலே உள்ள-சுகம்
என்ன-சொல்லடியோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me