Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Yezhu Kadal Seemai Athai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela
Koushalya



[ஆண்]
ஏழு-கடல்-சீமை அதை-ஆளுகின்ற-நேர்மை
ஏழு-கடல்-சீமை அதை-ஆளுகின்ற-நேர்மை
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா

[இரு]
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா
_ ♫ _
ஏழு-கடல்-சீமை அதை-ஆளுகின்ற-நேர்மை
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா

______ ♫♫♫ ______

[பெண்]
மாம்பழக்-கொத்துக்கும்-மல்லிகை-மொட்டுக்கும்
பொண்ணுன்னு-பேரு-வெச்சான்
மையிட்ட-கண்ணுக்குள்-மந்திரம்-போட்டவன்
சங்கதி-சொல்லி-வெச்சான்
மாம்பழக்-கொத்துக்கும்-மல்லிகை-மொட்டுக்கும்
பொண்ணுன்னு-பேரு-வெச்சான்
மையிட்ட-கண்ணுக்குள்-மந்திரம்-போட்டவன்
சங்கதி-சொல்லி-வெச்சான்

[இரு]
ஓஹோ-சங்கதி-சொல்லி-வெச்சான்
ஆஹா-சங்கதி-சொல்லி-வெச்சான்

[ஆண்]
செவ்வந்தி-பூவிலே-சிட்டுச்-சிரிப்பிலே
சித்திரம்-போட்டு-வெச்சான்
செவ்வந்தி-பூவிலே-சிட்டுச்-சிரிப்பிலே
சித்திரம்-போட்டு-வெச்சான்

[பெண்]
எங்கள்-தேவர்-திருமகன்-வாழ்க-சுகமென
மக்களை-வாழ-வெச்சான்

[இரு]
ஓஹோ-மக்களை-வாழ-வெச்சான்
ஆஹா-மக்களை-வாழ-வெச்சான்
ஏழு-கடல் சீமை-அதை-ஆளுகின்ற-நேர்மை
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா

[பெண்]
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா

______ ♫♫♫ ______

[ஆண்]
கோட்டை-இருக்குது-கொடி-பறக்குது-தேவரின்-சீமையிலே
ஏ...
கோட்டை-இருக்குது-கொடி-பறக்குது-தேவரின்-சீமையிலே
சின்னக்-கொடி-இருக்குது-குலுங்கி-நிக்குது-தேவியின்-மேனியிலே

[பெண்]
வேட்டை-நடக்குது-விழி-பறக்குது-ஆட்டம்-நடக்கையிலே
ஆஹா-ஆட்டம்-நடக்கையிலே
ரெண்டு-வெள்ளி-சிலம்புகள்-துள்ளி-குதிக்குது
பொறந்த-நாளையிலே

[இரு]
ஓஹோ-பொறந்த-நாளையிலே
ஆஹா-பொறந்த-நாளையிலே
ஏழு-கடல்-சீமை அதை-ஆளுகின்ற-நேர்மை
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா

______ ♫♫♫ ______

[ஆண்]
மரிக்கொழுந்துக்கு-வாசம்-கொடுத்தவள்-மறத்தி-பெண்ணடியோ
அவள்-வாரி-முடித்த-பின்-கட்டி-அணைச்சா-வாசம்-வருமடியோ

[இரு]
ஓஹோ-வாசம்-வருமடியோ
ஆஹா-வாசம்-வருமடியோ

[பெண்]
மாலை-முடிக்கிற-காலம்-பொறந்த-பின்-வாசலை-பாருமையோ
மாலை-முடிக்கிற-காலம்-பொறந்த-பின்-வாசலை-பாருமையோ
இப்போ-வாழ்த்து-படிக்கிற-நேரம்-பிறந்தது-வாழ்த்திட-வாருமையோ

[இரு]
ஓஹோ-வாழ்த்திட-வாருமையோ
ஆஹா-வாழ்த்திட-வாருமையோ
ஏழு-கடல்-சீமை அதை-ஆளுகின்ற-நேர்மை
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா
இவர்-எங்க-ஊரு-ராஜா-தங்கமான-ராஜா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me