Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parameshwari Rajeswari

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல்-வாக்கு-தருவாயடி
மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி
பெண்-பார்க்க-வருவேனடி
_ ♫ _
பரமேஸ்வரி-ராஜேஸ்வரி-ஜெகதீஸ்வரி-பாகேஸ்வரி
நல்-வாக்கு-தருவாயடி
மண்டோதரி-குண்டோதரி-சிந்தாமணி-சூடாமணி
பெண்-பார்க்க-வருவேனடி

______ ♫♫♫ ______

[பெண்]
தேவியின்-பூஜைக்கு-அச்சாரமுண்டு
மூனா-இஸ்ஸூ-தானா-இம்மு
பேச்சுலர்-பாய்-பேச்சுலர்-பாய்-பேச்சுலர்-பாய்

[ஆண்]
ஆசைக்கு-முன்னூறு-கன்னத்தில்-கொண்டு
அந்தியில்-ஒன்று-காலையில்-ரெண்டு
பீச்சில-போய்-பீச்சில-போய்-பீச்சில-போய்
கட்டான-மேனியை-தேனாக-மாற்றி
கண்ணாடி-கிண்ணத்தில்-போடட்டுமா

[பெண்]
கையோடு-நானும் பாலாக-மாறி
தேனோடு-ஜோராக-ஊறட்டுமா

[ஆண்]
பரமேஸ்வரி-ராஜேஸ்வரி-ஜெகதீஸ்வரி-பாகேஸ்வரி
நல்-வாக்கு-தருவாயடி
மண்டோதரி-குண்டோதரி-சிந்தாமணி-சூடாமணி
பெண்-பார்க்க-வருவேனடி

______ ♫♫♫ ______

[ஆண்]
கோடையில்-நீ-தந்த-இளநீரை-உண்டு
கொண்டாடி-கொண்டாடி
பீச்சில-போய்-பீச்சில-போய்-பீச்சில-போய்
வாடையில்-நான்-தரும்-போர்வையும்-உண்டு
இந்தாடி-இந்தாடி

[பெண்]
பேச்சுலர்-பாய்-பேச்சுலர்-பாய்-பேச்சுலர்-பாய்
போகாத-வெள்ளத்தில்-போய்-வந்த-காதல்
போதாதே-போதாதே-இன்னும்-கொஞ்சம்
பூவோடு-பூவும் போராடும்-போது
அம்மாடி-அம்மாடி-என்னும்-நெஞ்சம்

[ஆண்]
பரமேஸ்வரி-ராஜேஸ்வரி-ஜெகதீஸ்வரி-பாகேஸ்வரி
நல்-வாக்கு-தருவாயடி
மண்டோதரி-குண்டோதரி-சிந்தாமணி-சூடாமணி
பெண்-பார்க்க-வருவேனடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me