Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Yarai Nambi Naan Poranthaen

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பிள்ளைகள் பாசம்



யாரை-நம்பி-நான்-பொறந்தேன்
போங்கடா-போங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க
_ ♫ _
யாரை-நம்பி-நான்-பொறந்தேன்
போங்கடா-போங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க

______ ♫♫♫ ______

குளத்திலே தண்ணி-இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி-இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த-புள்ளே சொந்தமில்லே
யாரை-நம்பி-நான்-பொறந்தேன்
போங்கடா-போங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க

______ ♫♫♫ ______

தென்னைய-பெத்தா-இளநீரு
பிள்ளைய-பெத்தா-கண்ணீரு
தென்னைய-பெத்தா-இளநீரு
பிள்ளைய-பெத்தா-கண்ணீரு
பெத்தவன்-மனமே-பித்தம்மா
பிள்ளை-மனமே-கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை-பங்கு-வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை-நம்பி-நான்-பொறந்தேன்
போங்கடா-போங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க

______ ♫♫♫ ______

நெஞ்சமிருக்கு-துணிவாக நேரமிருக்கு-தெளிவாக
நெஞ்சமிருக்கு-துணிவாக நேரமிருக்கு-தெளிவாக
நினைத்தால்-முடிப்பேன்-சரியாக
நீ-யார்-நான்-யார்-போடா-போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில்-மழை-வரும்
தேடி-வரும்-காலம்-வந்தா
செல்வமெல்லாம்-ஓடி-வரும்
யாரை-நம்பி-நான்-பொறந்தேன்
போங்கடா-போங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க
என்-காலம்-வெல்லும்-வென்ற-பின்னே
வாங்கடா-வாங்க
வாங்கடா-வாங்க
வாங்கடா-வாங்க


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me