Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aththaikum Meesai Vachchu

Lyricist:
Kannadasan

Singer(s):
LR Eswari



[பெண்]
அத்தைக்கும்-மீச-வச்சு-பாருங்கடி
முத்தத்தில்-மாலை-கட்டி-போடுங்கடி
ஆடை-போன-வழி-ஆசை-போகுமென்று-ஆடாமல்-ஆடுங்கடி

[பெண் குழு]
பம்பின-பம்பின-பம்பின-பம்பின-பம்

[பெண்]
ச்ச்-ச்ச்ச்-ச்ச்ச்

[பெண் குழு]
பம்பின-பம்பின-பம்பின-பம்பின-பம்

[பெண்]
ச்ச்-ச்ச்ச்-ச்ச்ச்

______ ♫♫♫ ______

[பெண்]
நடக்கும்-நடையென்ன-மாம்மா

[பெண் குழு]
மாமா

[பெண்]
சிரிக்கும்-சிரிப்பென்ன-ரா-ரா

[பெண் குழு]
ராஜா

[பெண்]
ரசிக்கும்-சுகமென்ன-ஆஹா

[பெண் குழு]
ஆஹா

[பெண்]
கொடுக்க-தடையில்லை-வா-வா

[பெண் குழு]
வா-வா

[பெண்]
கன்னத்தில்-கன்னிப்பெண்-படம்-போட்டாள்
கண்ணுக்கும்-நெஞ்சுக்கும்-தடை-போடு

[பெண் குழு]
கன்னத்தில்-கன்னிப்பெண்-படம்-போட்டாள்
கண்ணுக்கும்-நெஞ்சுக்கும்-தடை-போடு

[பெண்]
அத்தைக்கும்-மீச-வச்சு-பாருங்கடி
முத்தத்தில்-மாலை-கட்டி-போடுங்கடி
ஆடை-போன-வழி-ஆசை-போகுமென்று-ஆடாமல்-ஆடுங்கடி

______ ♫♫♫ ______

[பெண்]
உலகை-படைப்பது-பெண்கள்

[பெண் குழு]
பெண்கள்

[பெண்]
உயிரை-இழுப்பது-கண்கள்

[பெண் குழு]
கண்கள்

[பெண்]
மயக்கம்-கொடுப்பது-நாங்கள்

[பெண் குழு]
நாங்கள்

[பெண்]
மயங்கி-விழுவது-ஆண்கள்

[பெண் குழு]
ஆண்கள்
எண்ணத்தில்-என்றால்-இனிக்காதோ
இன்பத்தில்-நெஞ்சம்-தான்-துடிக்காதோ

[பெண்]
அத்தைக்கும்-மீச-வச்சு-பாருங்கடி
முத்தத்தில்-மாலை-கட்டி-போடுங்கடி

______ ♫♫♫ ______

[பெண்]
பறக்கும்-பறவைகள்-முன்னே

[பெண் குழு]
முன்னே

[பெண்]
வலையை-விரித்தது-என்னே

[பெண் குழு]
என்னே

[பெண்]
நிலத்தை-அளந்தது-போதும்

[பெண் குழு]
போதும்

[பெண்]
மனதை-அளந்திட-வாரும்

[பெண் குழு]
வாரும்

[பெண்]
சிட்டுக்கள்-கூட்டத்தில்-விளையாடு
இல்லையேல்-கைகளில்-வளை-போடு

[பெண் குழு]
சிட்டுக்கள்-கூட்டத்தில்-விளையாடு
இல்லையேல்-கைகளில்-வளை-போடு

[பெண்]
அத்தைக்கும்-மீச-வச்சு-பாருங்கடி
முத்தத்தில்-மாலை-கட்டி-போடுங்கடி
ஆடை-போன-வழி-ஆசை-போகுமென்று-ஆடாமல்-ஆடுங்கடி

[பெண் குழு]
பம்பின-பம்பின-பம்பின-பம்பின-பம்

[பெண்]
ச்ச்-ச்ச்ச்-ச்ச்ச்

[பெண் குழு]
பம்பின-பம்பின-பம்பின-பம்பின-பம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me