Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Uravinil Fifty Fifty

Lyricist:
Vaali

Singer(s):
CS Ganesh
LR Eswari

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்



[பெண்]
உறவினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
உதட்டினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
உறவினில்

[ஆண்]
பாதி-பாதி

[பெண்]
உதட்டினில்

[ஆண்]
பாதி-பாதி

[பெண்]
வருவது-சுகம்-ஃபிஃப்டி-ஃபிஃப்டி
தருவது-இந்த-தங்க-கட்டி
வருவது-சுகம்-ஃபிஃப்டி-ஃபிஃப்டி
தருவது-இந்த-தங்க-கட்டி
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர
_ ♫ _
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர
உறவினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
உதட்டினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
வருவது-சுகம்-ஃபிஃப்டி-ஃபிஃப்டி
தருவது-இந்த-தங்க-கட்டி
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர

______ ♫♫♫ ______

[பெண்]
தன்னம்-தனி-இவளுடைய-கன்னம்-கனி
சின்ன-கிளி-இனிய-மொழி-என்றும்-ஹனி
தன்னம்-தனி-இவளுடைய-கன்னம்-கனி
சின்ன-கிளி-இனிய-மொழி-என்றும்-ஹனி
சுட்டு-விழி-கட்டழகு-பக்கம்-வர-பக்கம்-வர
சுட்டு-விரல்-பட்டுடலை-தொட்டு-விட-தொட்டு-விட-ஆ...
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர
உறவினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
உதட்டினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
வருவது-சுகம்-ஃபிஃப்டி-ஃபிஃப்டி
தருவது-இந்த-தங்க-கட்டி
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர

______ ♫♫♫ ______

[பெண்]
முத்துச்-சரம்-மடியில்-விழும்-பத்துத்-தரம்
வெள்ளிக்-குடம்-சுவை-அமுதை-அள்ளி-தரும்
முத்துச்-சரம்-மடியில்-விழும்-பத்துத்-தரம்
வெள்ளிக்-குடம்-சுவை-அமுதை-அள்ளி-தரும்
அன்னமென-சின்ன-இடை-பின்னி-வர-பின்னி-வர
கட்டிலறை-பஞ்சு-மெத்தை-வட்டமிட-வட்டமிட
உறவினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
உதட்டினில்

[ஆண்]
ஃபிஃப்டி-ஃபிஃப்டி

[பெண்]
வருவது-சுகம்-ஃபிஃப்டி-ஃபிஃப்டி
தருவது-இந்த-தங்க-கட்டி
முத்த-மழை-இங்கு-பொங்கி-வர-பொங்கி-வர-வர
வண்ண-மயில்-நடை-தத்தி-வர-தத்தி-வர-வர


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me