Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Nalla Idam Nee Vantha

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
நல்ல-இடம் நீ-வந்த-இடம்
வர-வேண்டும்-காதல்-மகராணி
இன்று-முதல் இனிய-சுகம்
பெற-வேண்டும்-வண்ண-மலர்-மேனி
_ ♫ _
நல்ல-இடம்-நீ-வந்த-இடம்
வர-வேண்டும்-காதல்-மகராணி
இன்று-முதல் இனிய-சுகம்
பெற-வேண்டும்-வண்ண-மலர்-மேனி

______ ♫♫♫ ______

[பெண்]
எங்கே-உன்-ஜாடை-விழும்
அங்கே-என்-ஆசை-வரும்
அன்பே-உன்-பேர்-எழுதும்
கண்-பார்வை-நாள்-முழுதும்
நல்ல-இடம் நான்-வந்த-இடம்
வர-வேண்டும்-காதல்-மகராஜா
இன்று-முதல் இனிய-சுகம்
பெற-வேண்டும்-வண்ண-புது-ரோஜா

______ ♫♫♫ ______

[ஆண்]
நித்திரை-ஓடிட-முத்திரை-வாங்கிட-பத்தரை-மாற்றுத்-தங்கம்
குங்குமம்-நெஞ்சினில்-சங்கமமாகிட-பொங்கிடும்-வெள்ளம்-எங்கும்

[பெண்]
மல்லிகைப்-பூவிலும்-மெல்லியதாகிய-செவ்வண்ணக்-கால்கள்-பின்ன
நித்தமும்-ஆடிட-இத்தனை-நாடகம்-ஒத்திகை-பார்ப்பதென்ன

[ஆண்]
தழுவாதோ-கைகள்-தானாக

[பெண்]
உன்னால்-கனிந்தேன்-கனியாக

[ஆண்]
நல்ல-இடம்-நீ-வந்த-இடம்
வர-வேண்டும்-காதல்-மகராஜா

[பெண்]
இன்று-முதல் இனிய-சுகம்

[ஆண்]
பெற-வேண்டும்-வண்ண-புது-ரோஜா

[பெண்]
லாலாலா-லல-லா...
லாலாலா-லலலலலா...

[இரு]
ஆஹ...
ஆ..

[ஆண்]
கட்டழகானது-ஒட்டுறவாடிட-எண்ணங்கள்-தேடிப்-போகும்
சித்திரப்-பூமகள்-முத்தமளந்திட-எத்தனைக்-காலம்-ஆகும்

[பெண்]
முத்து-மொழிக்-கிளி-கொத்து-மலர்க்-கொடி-தித்தித்த-வார்த்தை-சொல்வாள்
வட்ட-நிலா-ஒளி-பட்ட-இடத்தினில்-சந்திக்க-வேண்டும்-என்பாள்

[ஆண்]
இதமான-இன்பம்-சேராதோ

[பெண்]
இன்றே-இதயம்-குளிராதோ

[ஆண்]
நல்ல-இடம்-நீ-வந்த-இடம்

[பெண்]
வர-வேண்டும்-காதல்-மகராஜா

[ஆண்]
இன்று-முதல் இனிய-சுகம்
பெற-வேண்டும்-வண்ண-புது-ரோஜா

[பெண்]
லல்லல்லா ஹா...
லல்லல்லா ஹா...
லல்லல்லா ஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me